Song Details
Starring: Atharvaa, Amala Paul
Music: G. V. Prakash Kumar
Singer: Mohammad Irfan Ali
Yaar Aval Yaaro Aval Yaaro
Kanaathaano
Yaro Nilaathaano Vidai illa
Vinaathaano
Vaanin Pulam Thaandi
Nizham Theendum Mazhaithaano
Naanum Aval illai
Ennil Ingae Pizhai Thaano
Un Maarmeethum Tholmeethum
Naan Thoonginen
Uyir Ingeye Pogattum Endrenginen
Karaigale illaa Nathi Orey Oru Rathi
Oar Aagaya Thooram Naan Pogindra Podhum
En Pakkathil Nirppaal Aval
Naan Veezhgindra Neram Pon Kai Rendum Neelum
Than Karkaththil Vaaippaal Aval
Naan Kaalai Pani Nee Pullin Nuni
Naan Veezhaamal Nee Thaanginaai
Naan Kela Ozhi Neethaane Mozhi
En Osaikku Porulaagiraai
Yaar Aval Yaaro Aval Yaaro
Kanaathaano
Yaro Nilaathaano Vidai illa
Vinaathaano
Naan Thoongaatha Pothum En Thunbaththin Pothum
En Annai Pol Kaaththaal Ennai
Pon Vaanengum Neeye Vinmeenaagindraaye
Naan Annaanthu Paarpen Unnai
Naan Ketkum Varam En Vaazhnaal Thavam
Un Anbindri Verethadi
Oh Paaraamugam Nee Kaattum Ganam
Naan Kooraamal Saavenadi
Yaar Aval Yaaro Aval Yaaro
Kanaathaano
Yaro Nilaathaano Vidai illa
Vinaathaano
Vaanin Pulam Thaandi
Nizham Theendum Mazhaithaano
Naanum Aval illai
Ennil Ingae Pizhai Thaano
Un Maarmeethum Tholmeethum
Naan Thoonginen
Uyir Ingeye Pogattum Endrenginen
Karaigale illaa Nathi Orey Oru Rathi
Yaar Aval Yaaro Song Lyrics in Tamil Font
யார் அவள் யாரோ அவள் யாரோ
கனாதானோ
யாரோ நிலாதானோ விடை இல்லா
வினாதானோ
வானின் புலம் தாண்டி
நிழம் தீண்டும் மழைதானோ
நானும் அவள் இல்லை
என்னில் இங்கே பிழை தானோ
உன் மார்மீதும் தோழ்மீதும்
நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேன்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு ரதி
ஓர் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்
என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்
தன் கர்கத்தில் வைப்பாள் அவள்
நான் காலை பனி நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ தாங்கினாய்
நான் கேள ஒழி நீதானே மொழி
என் ஓசைக்கு பொருலாகிறாய்
யார் அவள் யாரோ அவள் யாரோ
கனாதானோ
யாரோ நிலாதானோ விடை இல்லா
வினாதானோ
நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்
என் அன்னை போல் காத்தால் என்னை
பொன் வானெங்கும் நீயே வின்மீனாகின்றாயே
நான் அண்ணாந்து பார்ப்பேன் உன்னை
நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்
உன் அன்பின்றி வேறேதடி
ஓ பாராமுகம் நீ காட்டும் கணம்
நான் கூறாமல் சாவேனடி
யார் அவள் யாரோ அவள் யாரோ
கனாதானோ
யாரோ நிலாதானோ விடை இல்லா
வினாதானோ
வானின் புலம் தாண்டி
நிழம் தீண்டும் மழைதானோ
நானும் அவள் இல்லை
என்னில் இங்கே பிழை தானோ
உன் மார்மீதும் தோழ்மீதும்
நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேன்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு ரதி