Thamarai

Mazhai Pozhiyum Song Lyrics

Mazhai Pozhiyum Song Lyrics

Mazhai Pozhiyum Song Lyrics From Muppozhudhum Un Karpanaigal Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Aalap Raju, G. V. Prakash Kumar and Megha. Mazhai Pozhiyum Lyrics are penned by Thamarai.

Mazhai Pozhiyum Song Details

Song NameMazhai Pozhiyum
MovieMuppozhudhum Un Karpanaigal
StarringAtharvaa and Amala Paul
MusicG. V. Prakash Kumar
SingersAalap Raju, G. V. Prakash Kumar and Megha
LyricistThamarai
Music LabelSony Music India

Mazhai Pozhiyum Lyrics in Tamil

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுது

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுது

என் கனாவில் உனை
அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லாத
சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவராய்
மாறுவோம் இனி

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுது

நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதே
நீ வராமல் இந்த கனவும் முடியாதே
பூங்காற்றிலே கை கோா்த்து
புதையும் மண்ணில் தோள் சோ்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா

மழை பொழியும் மாலையில்
மாலையில்
மர நிழலின் சாலையில்
சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆகுது

Mazhai Pozhiyum Lyrics in English

Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogaiyil
Manam Mayangi Yedho Aaga

Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogaiyil
Manam Mayangi Yedho Aaguthu
En Kanaavil
Unnai Alaithu Selgindren
Mun Sollaatha
Sila Viruppam Solgindren

Kaathoramaai Senthooram
Karainthu Pogum Naam Thooram
Iruvarum Oru Varaai
Maaruvom Ini

Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogayil
Manam Mayangi Yedho Aaguthu

Nee Illamal
Indha Iravum Vidiayathey
Nee Varaamaal
Indha Kanavum Mudiyaathey

Poongatrile Kai Koorthu
Puthaiyum Mannil Thozh Serthu
Pogirom Pogirom
Ponguthey Nila

Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogaiyil
Manam Mayangi Yedho Aaga

Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogayil
Manam Mayangi Yedho Aaguthu