Uravu Song Lyrics From Jananayagan(2026) Movie Composed by Anirudh Ravichander and Sung by Madhushree . The Uravu Lyrics are Penned by Vivek.
Lalalala lala la le
Lalalala lala la le
Thaayin Alugaiyai Ketta Magan Indru
Thadaiyai Meeri Varugiraan
Kaayam Maraindhida Kaatrum Vazhi Vida
Karuvai Sera Varugiraan
Nodiyil Serndha Maayam
Manadhil Vaazhum Niyabagam
Tholaivil Pona Vaanam
Parudhu Vaazhvin Kaaranam
Ulagam Meendum Suzhaludhae
Uravu Needhaanae
Idhayam Meendum Niraiyudhae
Irandhum Vaazhvenae
Lalalala lala la le
Lalalala lala la le
Enadhu Kavidhai Enadhu Alugai
Yethuvum Needhaanae
Adutha Piraiviyil Sumakkum Uyiraai
Karuvum Needhaanae
Ulagam Meendum Suzhaludhe
Uravu Needhaane
Idhayam Meendum Niraiyudhe
Irandhum Vaazhvene
லலலல லாலா லே லே
லலலல லாலா லே லே
தாயின் அழுகையை கேட்ட மகன் இன்று
தடையை மீறி வருகிறான்
காயம் மறைந்திட காற்றும் வழிவிட
கருவை சேர வருகிறான்
நொடியில் சேர்ந்த மாயம்
மனதில் வாழும் நியாபகம்
தொலைவில் போன வானம்
பருது வாழ்வின் காரணம்
உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்
லலலல லாலா லே லே
லலலல லாலா லே லே
எனது கவிதை எனது அழுகை
எதுவும் நீதானே
அடுத்த பிறவியில் சுமக்கும் உயிராய்
கருவும் நீதானே
உலகம் மீண்டும் சுழழுதே
உறவு நீதானே
இதயம் மீண்டும் நிறையுதே
இறந்தும் வாழ்வேன்
“URAVU” SONG DETAILS
Starring: Thalapathy Vijay, Mamitha Baiju, Pooja Hegde, and Bobby Deol
Music: Anirudh Ravichander
Singer: Madhushree
Lyricist: Vivek
Music Label: T Series







