Adiye En Poonthene Song Lyrics From Jananayagan(2026) Movie Composed and Sung by by Anirudh Ravichander. The Adiye En Poonthene Lyrics are Penned by Karthik Netha.
Adiye En Poonthene
Adiye En Chemmeene
Ariyaama Thallippovaadhe
Magale En Maampoove
Mudiyama Ninnene
Puriyaama Thallippovaadhe
Un Keechu Mozhi Kekkama Poga
En Cholai Ellam Kanneeril Vaada
Oh Neeya Poga Sonnalum Poga Maatten
Nee Theeya Maari Ninnalum Vega Maatten
En Kaalam Thoonga Sonnaalum Thoonga Maatten
Kannin Mani Kaathiruppen Vaa Nee
Adiye En Poonthene
Adiye En Chemmeene
Ariyaama Thallippovaadhe
Ariyaama Thallippovaadhe
Magale En Maampoove
Mudiyama Ninnene
Puriyaama Thallippovaadhe
Puriyaama Thallippovaadhe
அடியே என் பூந்தேனே
அடியே என் செம்மீனே
அறியாம தள்ளிப்போவாதே
மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளிப்போவாதே
உன் கீச்சு மொழி கேக்காம போக
என் சோலை எல்லாம் கண்ணீரில் வாட
ஓ நீயா போக சொன்னாலும் போக மாட்டேன்
நீ தீயா மாறி நின்னாலும் வேக மாட்டேன்
என் காலம் தூங்க சொன்னாலும் தூங்க மாட்டேன்
கண்ணின் மணி காத்திருப்பேன் வா நீ
அடியே என் பூந்தேனே
அடியே என் செம்மீனே
அறியாம தள்ளிப்போவாதே
அறியாம தள்ளிப்போவாதே
மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளிப்போவாதே
புரியாம தள்ளிப்போவாதே
“ADIYE EN POONTHENE” SONG DETAILS
Starring: Thalapathy Vijay, Mamitha Baiju, Pooja Hegde, and Bobby Deol
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Karthik Netha
Music Label: T Series







