Ulla Olicha Uyire Song Lyrics From Jananayagan(2026) Movie Composed and Sung by Anirudh Ravichander. The Ulla Olicha Uyire Lyrics are Penned by Vivek.
Ulla Olicha Uyire
Ippa Piriyathiru Nee
Enga Manasil Eluthi Vachom
Aliyaathiru Nee
Nenjam Sorvadancha Podhu
Oru Thunaiyaa Vandha Oli Nee
Kannil Neer Vadinchapothu
Siru Thuniyaa Vandha Varam Nee
Oh Chinna Nambikkai Ootta
Indha Ulagam Sollum Kadhai Nee
Andha Kadhaiyin Veeran
Avatharichu Vandha Nijam Nee
Makkal Manasa Aala
Vandhu Pirandha Thamizh Magan Nee
Ulla Olicha Uyire
Ippa Piriyathiru Nee
Neeyum Kodutha Sirippum
Ippo Thaniyaa Kedakku
Raasa Amarndha Simmaasanam
Thaniya Kedakku
Unna Paarthu Ezhum Koochal
Adhu Thaniya Ippo Kedakku
Ohhh Theriyaattamidum Kaalgal
Adhu Thaniyaa Ippa Kedakku
Ye Unna Rasicha Koottam
Adhu Thaniyaa Ippa Kedakku
Neram Pugazhntha Kaathum
Ada Thaniyaa Ippa Kidakku
Annan Kodutha Nesam
Adhu Niraivaa Nenjil Irukku
Ulla Olicha Uyire
Ippa Piriyathiru Nee
Enga Manasil Eluthi Vachom
Aliyaathiru Nee
உள்ள ஒளிச்ச உயிரே
இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம்
அழியாதிரு நீ
நெஞ்சம் சோர்வடைஞ்சபோது
ஒரு துணையா வந்த ஒளி
கண்ணில் நீர் வடிஞ்சபோது
சிறுதுனியா வந்த வரம் நீ
ஓ சின்ன நம்பிக்கை ஊட்ட
இந்த உலகம் சொல்லும் கதை நீ
அந்த கதையின் வீரன்
அவதரிச்சு வந்த நிஜம் நீ
மக்கள் மனச ஆழ
வந்து பிறந்த தமிழ் மகன் நீ
உள்ள ஒளிச்ச உயிரே
இப்ப பிரியாதிரு நீ
நீயும் கொடுத்த சிரிப்பும்
இப்போ தனியா கிடக்கு
ராசா அமர்ந்த சிம்மாசனம்
தனியா கிடக்கு
உன்ன பார்த்து எழும் கூச்சல்
அது தனியா இப்போ கிடக்கு
ஓஓஓ தெரியாட்டமிடும் கால்கள்
அது தனியா இப்ப கிடக்கு
ஏ உன்ன ரசிச்ச கூட்டம்
அது தனியா இப்ப கிடக்கு
நேரம் புகழ்ந்த காத்தும்
அட தனியா இப்ப கிடக்கு
அண்ணன் கொடுத்த நேசம்
அது நிறைவா நெஞ்சில் இருக்கு
உள்ள ஒளிச்ச உயிரே
இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம்
அழியாதிரு நீ
“ULLA OLICHA UYIRE” SONG DETAILS
Starring: Thalapathy Vijay, Mamitha Baiju, Pooja Hegde, and Bobby Deol
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Vivek
Music Label: T Series







