Vaali

Thottu Thottu Thookiputte Song Lyrics

Thottu Thottu Thookiputte Song Lyrics From Unna Nenachen Pattu Padichen Movie Starring Karthik, Monisha in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Minmini. Thottu Thottu Thookiputte lyrics are penned by Vaali.

Thottu Thottu Thookiputte Song Lyrics | Unna Nenachen Pattu Padichen | English & Tamil Font

Thottu Thottu Thookiputte
Kanni Manam Kettu Poche
Chinna Ponnu Enna Ippo
Kai Vidalaama Nee Kai Vidalaama

Sontham Ulla Mama Mama
Sodhikira Aama Aama
Muthu Muthu Raasa
Endhan Uyir Nesaa
Kattikollu Lesa Mottu Vitta Rosa

Thottu Thottu Thookiputte
Kanni Manam Kettu Poche
Chinna Ponnu Enna Ippo
Kai Vidalaama Nee Kai Vidalaama

Pennoruthi Vaadai Pattaal
Un Udambu Koosuma
Sembaruthi Vaai Vedicha
Thendral Varum Nesama

Munnoruthi Kaadhal Senju
Vitta Kora Theeranum
Innoruthi Thedi Vantha
Yethukittu Vaazhanum

Unmela Thaan Veesum Kaathu
En Mela Thaan Modhudhu
Kinnaramthaan Poda Cholli
Kaadhodu Thaan Othuthu

Muthu Muthu Raasa
Enthan Uyir Nesa
Kattikollu Lesa Mottu Vitta Rosa

Thottu Thottu Thookiputte
Kanni Manam Kettu Poche
Chinna Ponnu Enna Ippo
Kai Vidalaama Nee Kai Vidalaama

Thenmadhurai Somanukku
Meenatchi Thaan Yethava
Thekku Dhesai Kaathadichi
Poovaaga Thaan Poothava

Nenjukulla Maalai Katti
Kannaala Thaan Pottava
Saadaiyila Thoothu Vittu
Sammathathai Kettava

Panjangkama Paarka Venum
Unnai Vandhu Sernthida
Aththai Magan Maaman Kuda
Vithaigala Paarthida

Muthu Muthu Raasa
Enthan Uyir Nesa
Kattikollu Lesa Mottu Vitta Rosa

Thottu Thottu Thookiputte
Kanni Manam Kettu Poche
Chinna Ponnu Enna Ippo
Kai Vidalaama Nee Kai Vidalaama

Sontham Ulla Mama Mama
Sodhikira Aama Aama
Muthu Muthu Raasa
Endhan Uyir Nesaa
Kattikollu Lesa Mottu Vitta Rosa

Thottu Thottu Thookiputte
Kanni Manam Kettu Poche
Chinna Ponnu Enna Ippo
Kai Vidalaama Nee Kai Vidalaama

தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

சொந்தம் உள்ள மாமா மாமா
சோதிக்கிற ஆமா ஆமா
முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

பெண்ணொருத்தி வாடை பட்டால்
உன் உடம்பு கூசுமா
செம்பருத்தி வாய் வெடிச்சா
தென்றல் வரும் நேசமா

முன்னொருத்தி காதல் செஞ்சு
விட்ட கொற தீரணும்
இன்னொருத்தி தேடி வந்தா
ஏத்துக்கிட்டு வாழணும்

ஒன் மேலதான் வீசும் காத்து
என் மேலதான் மோதுது
கின்னாரம் தான் போடச் சொல்லி
காதோடுதான் ஓதுது

முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

தென்மதுரை சோமனுக்கு
மீனாட்சிதான் ஏத்தவ
தெக்குத் தெச காத்தடிச்சு
பூவாகத்தான் பூத்தவ

நெஞ்சுக்குள்ள மால கட்டி
கண்ணாலத்தான் போட்டவ
சாடையில தூது விட்டு
சம்மதத்த கேட்டவ

பஞ்சாங்கமா பார்க்க வேணும்
உன்னை வந்து சேர்ந்திட
அத்தை மகன் மாமன் கூட
வித்தைகளை பார்த்திட

முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா

சொந்தம் உள்ள மாமா மாமா
சோதிக்கிற ஆமா ஆமா
முத்து முத்து ராசா
எந்தன் உயிர் நேசா
கட்டிக் கொள்ளு லேசா
மொட்டு விட்ட ரோசா

தொட்டுத் தொட்டு தூக்கிப்புட்டே
கன்னி மனம் கெட்டுப் போச்சே
சின்னப் பொண்ணு என்ன இப்போ
கை விடலாமா நீ கை விடலாமா