Ennai Thottu Alli Konda Song Lyrics

Ennai Thottu Alli Konda Song Lyrics From Unna Nenachen Pattu Padichen Movie Starring Karthik, Monisha in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha. Ennai Thottu Alli Konda lyrics are penned by Vaali.

Ennai Thottu Alli Konda Lyrics

Ennai Thottu Alli Konda Song Lyrics | Unna Nenachen Pattu Padichen | English & Tamil Font

Ennai Thottu Alli Konda Mannan Perum Ennadi
Enakku Solladi Visiyam Ennadi
Nenjai Thottu Pinni Konda Kannan Oorum Ennadi
Enakku Solladi Visayam Ennadi

Anbe Odi Vaa
Anbaal Kooda Vaa
Ohh Paingili

Nithamum
Ennai Thottu Alli Konda Mannan Perum Ennadi
Enakku Solladi Visiyam Ennadi

Sontham Bantham Unnai Thaalattum Tharunam
Sorgam Sorgam Ennai Seeraatta Varanum
Ponni Ponni Nadhi Neeraada Varanum
Ennai Ennai Nidham Nee Aala Varanum

Pen Manasu Kaanaatha Inthira Jaalaththai
Alli Thara Thaanaaga Vanthu Vidu
En Uyirai Theeyaakkum Manmadha Baanaththai
Kandu Konjam Kaapaatri Thanthu Vidu

Anbe Odi Vaa Anbaal Kooda Vaa
Anbae Odi Vaa Anbaal Kooda Vaa
Ohh Paingili

Nithamum
Ennai Thottu Nenjai Thottu

Ennai Thottu Allikkonda Mangai Perum Ennadi
Enakku Solladi Visiyam Ennadi
Nenjai Thottu Pinnikkonda Mangai Oorum Ennadi
Enaku Solladi Visiyam Ennadi

Manjal Manjal Konjum Ponnaana Malarae
Oonjal Oonjal Thannil Thaan Aadum Nilavae
Minnal Minnal Kodi Polaadum Azhagae
Kannal Kannal Mozhi Nee Paadu Kuyilae

Kattukkulla Nirkaathu Thirintha Kaalaiyai
Katti Vittu Kan Sirikkum Sundariye
Akkaraiyum ikkaraiyum Kadantha Vellaththai
Katti Anai Katti Vaiththa Paingiliyae

Ennil Neeyadi Unnai Naanadi
Ennil Neeyadi Unnai Naanadi
Oh Painkili

Nithamum
Ennai Thottu Alli Konda Mankai Perum Ennadi
Enakku Solladi Visayam Ennadi
Nenjai Thottu Pinni Konda Mangai Oorum Ennadi
Enakku Solladi Visiyam Ennadi

Anbe Odi Vaa Anbaal Kooda Vaa
Ohh Paingili

Nithamum Ennai Thottu Alli Konda
Mangai Perum Ennadi Enakku Solladi
Visiyam Ennadi

என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி
நெஞ்சை தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி

நிதமும்
என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திரா ஜாலத்தை
அள்ளி தர தானாக வந்து விடு
என் உயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு

அன்பே ஓடி வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி

நிதமும்
என்னை தொட்டு
நெஞ்சை தொட்டு

என்னை தொட்டு அள்ளி கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி
நெஞ்சை தொட்டு பின்னி கொண்ட மங்கை ஊரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தான் ஆடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே

கட்டுக்குள்ள நிற்காத திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே

எண்ணில் நீயடி உன்னில் நானடி
எண்ணில் நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி

நிதமும்
என்னை தொட்டு அள்ளி கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி
நெஞ்சை தொட்டு பின்னி கொண்ட மங்கை ஊரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி

அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி

நிதமும்
என்னை தொட்டு அள்ளி கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்கு சொல்லடி விசியம் என்னடி