Song Details Starring : Vijay and Rashmika Mandana Music : S. Thaman Singer : Silambarasan TR
Thee Thee
Unna Paathu Siricha Adha Ullukkulla Nerupaakku Avamanam Kedacha Adhil Greedam Onna Uruvaaku
Unna Kuthi Ulagame Oar Aanandham Adaiyume Thiruppi Adikkum Podhudhaan Yaaru Neenu Puiryume
It’s Time It’s Time To Give It Back Maame Idhu Thiruppi Idhu Thiruppi Kodukum Neram Maame

Maame Maame
Udancha Megame Maa Mazhaiyai Kudukkume Kilinja Vidhaiyile Dhaan Kaadu Porakkume
Pudhiya Edhiriye Vaa Enna Ethirkkave Pazhaya Edhirigal En Rasigar Padaiyile
Thee Idhu Thalapathy Pera Ketta Visil Adi Thee Idhu Thalapathy Ungal Nenjin Adhipathy

Udancha Megame Maa Mazhaiyai Kudukkume Kilinja Vidhaiyile Dhaan Kaadu Porakume
Pudhiya Edhiriye Vaa Enna Edhirkkave Pazhaiya Edhirigal En Rasigar Padaiyile
Kaayam Poruthu Sendru Pazhagu Mul Irukkum Vazhiyile Kooda Nadandha Kootam Saththam Pull Arikkum Udalile
Kaalgal Thadukki Malaiyil Irundhu Keezhe Pogum Nodyile Kaigal Asaithu Paaru Puthiya Rekkai Pirakkum Vazhiyile
Kanneero Nee Unakku Sollum Aaraaro Kan Thoongi Ezundha Pinbu Nee Vero
Udancha Megame Maa Mazhaiai Kodukkume Kilincha Vidhaiyile Dhaan Kaadu Porakume
Pudhiya Ethiriye Vaa Enna Ethirkkave Pazhaiya Ethirigal En Rasigar Padaiyile
Thee Idhu Thalapathy Back To Give It To Back Maame Idhu Idhu Thalapathy Thiruppi Kodukkum Neram Maame
Thee Idhu Thalapathy Pera Ketta Visil Adi Thee Idhu Thalapathy Ungal Nenjin Adhipathy
Thee Idhu Thalapathy Pera Ketta Visil Adi Thee Idhu Thalapathy Ungal Nenjin Adhipathy
Thee Idhu Thalapathy Thee Idhu Thalapathy
It’s Time It’s Time To Give It Back Maame Idhu Thiruppi Idhu Thiruppi Kodukkum Neram Maame

Adhipathy Adhipathy
பாடல் விவரங்கள் நடித்தவர்கள் : விஜய் மற்றும் ராஷ்மிக மண்டானா இசை : எஸ் தமன் பாடியவர் : சிலம்பரசன் டி ஆர்
தீ தீ
உன்ன பாத்து சிரிச்சா அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு அவமானம் கெடச்சா அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு
உன்ன குத்தி உலகமே ஓர் ஆனந்தம் அடையுமே திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீன்னு புரியுமே
இட்ஸ் டைம் இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே இது திருப்பி இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே

உடஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே கிழிஞ்ச விதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி பேர கேட்டா விசில் அடி தீ இது தளபதி உங்கள் நெஞ்சின் அதிபதி

காயம் பொறுத்து சென்று பழகு முள் இருக்கும் வழியிலே கூட நடந்த கூட்ட சத்தம் புல்லரிக்கும் உடலிலே
கால்கள் தடுக்கி மலையில் இருந்து கீழே செல்லும் நொடியிலே கைகால் அசைத்து பாரு புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
கண்ணீரோ நீ உனக்கு சொல்லும் ஆராரோ கண் தூங்கி எழுந்த பின்பு நீ வேரோ
உடஞ்ச மேகமே மா மழையை குடுக்குமே கிழிஞ்ச விதையிலே தான் காடு பொறக்குமே
புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
தீ இது தளபதி இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே தீ இது தளபதி இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
தீ இது தளபதி பேர கேட்டா விசில் அடி தீ இது தளபதி உங்கள் நெஞ்சின் அதிபதி
தீ இது தளபதி பேர கேட்டா விசில் அடி தீ இது தளபதி உங்கள் நெஞ்சின் அதிபதி
தீ இது தளபதி தீ இது தளபதி

அதிபதி அதிபதி