Thathi Thaavum Paper Naan

Ennai Boata Pola Senjaaley

Kicku Yethi Yethithaan

Ennai Kavuthaaley

 

Inku Pona Penna Naan

Vandhu Wina Oothi Ponaley

Mappu Yethi Yethithaan

Mella Odachaaley

 

Enna Paaduren Enna Pesuren

Ennaku Puriyavillai

Engu Pogiren Enna Pannuren

Ethuvum Theriya Villai

 

Unsondham Naan En Anbu Nee

Un Mummy En Anti

Un Sisterum En Brothera Pol

Endrumey Naan Vazhalam Va Va

 

Sattai Packetil Vaikkira

Cigaratte Packeta Maarura

Heartu Pakkathil Chellama

Seendura

 

Hero Hondava Otturen

Hero Polavae Maaththura

Zero Pakkathil Koduthaan

Podura

 

College Poyum Therala

Knowledge Edhuvum Yerala

Marriage Panna Thevala

Maaney Udaney Vaa

 

Tha Tha Thaathi Thaavum

Tha Tha Thathi

Thaththi Thaavum Paper Naan

Ennai Boata Pola Senjaaley

Kickku Yethi Yethithaan

Ennai Kavuthaalae

 

Inku Pona Penna Naan

Vandhu Wina Oothi Ponalae

Mappu Yethi Yethithaan

Mella Odachaalae

 

Townnu Busula Yeriye

Ticket Vangi Ne Neettuna

Vethu Ticketum

Lottery Aagume

 

Englandhuku Raaniya

English Ne Pesina

ABCD ya Nesikka Thonumey

 

Incomeing Calluku Kasuilla

Outgoing Callukum Kasuilla

Un Number Thavira Pesala

Maanae Udane Vaa

 

Thaththi Thaavum Paper Naan

Ennai Boatta Pola Senjaalae

Kick Yeththi Yeththithaan

Ennai Kavuththaaley

 

Inku Pona Penna Naan

Vandhu Wine Ah Ooththi Ponallae

Mappu Yethi Yethithaan

Mella Odachaallae

 

Tamil Font

 

தத்தி தாவும் பேப்பர் நான்

என்னை போட்ட போல செஞ்சாளே

கிக்க்கு ஏத்தி எதித்தான்

என்னை கவுத்தாளே

 

இங்க் போன பென்னா நான்

வந்து வைன ஊத்தி போனாளே

மப்பு ஏத்தி ஏத்திதான்

மெல்ல ஒடச்சாளே

 

என்ன பாடுறேன் என்ன பேசுறேன்

எனக்கு புரியவில்லை

எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்

எதுவும் தெறியவில்லை

 

உன்சொந்தம் நான் என் அன்பு நீ

உன் மம்மி என் ஆன்டி

உன் சிஸ்டரும் என் பிரதர போல்

என்றுமே நான் வாழலாம் வா வா

 

சட்டை பாக்கெட்டில் வைக்கிற

சிகரெட்ட பாக்கெட்ட மாறுற

ஹார்ட்டு பக்கத்தில் செல்லமா

சீண்டுற

 

ஹீரோ ஹோண்டாவ ஓட்டுறேன்

ஹீரோ போலவே மாத்துற

ஸிரோ பக்கத்தில் கோடுதான்

போடுற

 

காலேஜ் போயும் தேரல

நாளேட்ஜ் எதுவும் ஏறல

மேரேஜ் பண்ண தேவல

மானே உடனே வா

த த தத்தி தாவும்

த த தத்தி

 

தத்தி தாவும் பேப்பர் நான்

என்னை போட்ட போல செஞ்சாளே

கிக்க்கு ஏத்தி எதித்தான்

என்னை கவுத்தாளே

 

இங்க் போன பென்னா நான்

வந்து வைன ஊத்தி போனாளே

மப்பு ஏத்தி ஏத்திதான்

மெல்ல ஒடச்சாளே

 

டவுணு பஸ்சுல ஏறியே

டிக்கெட் வாங்கி நீட்டுன

வெத்து டிக்கெட்டும்

லாட்டரி ஆகுமே

 

இங்கிலாந்துக்கு ராணியா

இங்கிலிஷ் நீ பேசினா

ஏபிசிடி ய நேசிக்க தோணுமே

 

இன்கமிங் காலுக்கு காசுஇல்ல

அவுட்கோயிங் காலுக்கும் காசுஇல்ல

உன் நம்பர் தவிர பேசல

மானே உடனே வா

 

தத்தி தாவும் பேப்பர் நான்

என்னை போட்ட போல செஞ்சாளே

கிக்க்கு ஏத்தி எதித்தான்

என்னை கவுத்தாளே

 

இங்க் போன பென்னா நான்

வந்து வைன ஊத்தி போனாளே

மப்பு ஏத்தி ஏத்திதான்

மெல்ல ஒடச்சாளே

 

Added by

Karthi Keyan