Na. Muthukumar

Ada Boss Boss Song Lyrics

Bossae

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Pere Thanda Bossu

 

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Pere Thanda Bossu

 

 

Ada Velai Vetti Illa

Naanga Bisiyaana Pulla

Cricket Aadumbodhu

Andha Goburandhaan Ella

 

Naan Nallavanaa Kettavanaa

Yarum Kettadhilla

 

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Perae Thaanda Bossu

 

Kaalaiyil Anjimani

Naanga Kannu Muzhippom

Paaraimela Yeri Ninnu

Kaaviriyil Guthippom

 

Ettu Mudhal Paththuvarai

Bus Stopula Sirippom

Mathyaanamvarai Naanga

Saloonula Kedappom

 

Thalluvandi Kadaiyila

Kadanjolli Lunchdaa

Engaloda Office Ellaam

Tea Kadaiyil Benchudaa

 

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Pere Thanda Bossu

 

Rendu Mudhal Moonuvarai

Ooru Kadhai Alappom

Ingirundhey Pechaala

Obaamaavaa Kizhippom

 

Naalu Mudhal Anjuvarai

Collegil Kedappom

Vaalellaam Suruttikkittu

Nallavanaa Nadippom

 

Aaru Mani Maela Naanga

Thaettarula Kooduvom

Appuramaa Vandhu Naanga

Quarter Enga  Theduvom

 

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Pere Thanda Bossu

 

Ada Bosu Bosu Bosu

Enperai Kelu Bosu

Ada Bosu Bosu Bosu

Emperey Thanda Bosu

 

Ada Velai Vetti Illa

Naanga Bisiyaana Pulla

Cricket Aadumbodhu

Andha Goburandhaan Ella

 

Naan Nallavanaa Kettavanaa

Yarum Kettadhilla

 

Ada Bossu Bossu Bossu

En Perai Kelu Bossu

Ada Bossu Bossu Bossu

Em Perae Thaanda Bossu

Bossaey

 

Tamil Font

 

பாஸ்சே

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு

 

அட வேலை வெட்டி இல்ல

நாங்க பிஸியான புள்ள

கிரிக்கெட் ஆடும்போது

அந்த கோபுரந்தான் எல்ல

 

நான் நல்லவனா கெட்டவனா

யாரும் கேட்டதில்ல

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு

 

காலையில் அஞ்சிமணி

நாங்க கண்ணு முழிப்போம்

பாறைமேல ஏறி நின்னு

காவிரியில் குதிப்போம்

 

எட்டு முதல் பத்துவரை

பஸ் ஸ்டாப்புல சிரிப்போம்

மத்யானம்வரை நாங்க

சலூனுல கெடப்போம்

 

தள்ளுவண்டி கடையில

கடஞ்சொல்லி லஞ்ச்சுடா

எங்களோட ஆபீஸ் எல்லாம்

டீ கடையில் பெஞ்சுடா

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு

 

ரெண்டு முதல் மூணுவரை

ஊரு கதை அளப்போம்

இங்கிருந்தே பேச்சால

ஒபாமாவா கிழிப்போம்

 

நாலு முதல் அஞ்சுவரை

காலேஜில் கெடப்போம்

வாளெல்லாம் சுருட்டிக்கிட்டு

நல்லவனா நடிப்போம்

 

ஆறு மணி மேல நாங்க

தேட்டருல கூடுவோம்

அப்புறமா வந்து நாங்க

குவாட்டர் எங்க தேடுவோம்

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

எம்பேரே தண்ட பாஸு

 

அட வேலை வெட்டி இல்ல

நாங்க பிஸியான புள்ள

கிரிக்கெட் ஆடும்போது

அந்த கோபுரந்தான் எல்ல

 

நான் நல்லவனா கெட்டவனா

யாரும் கேட்டதில்ல

 

அட பாஸு பாஸு பாஸு

என் பேரை கேளு பாஸு

அட பாஸு பாஸு பாஸு

என் பேரே தண்ட பாஸு