Na. Muthukumar

Mama Mama Un Ponna Kodu Song Lyrics

Mama Mama Un Ponna Kodu Mama

Melam Kotti Naan Thaali Kattalaama

 

Hey Vaama Vaama

Nee Vekkam Vitu Vaama

Mounam Kooda Sammathathaama

 

Kumbakonaththu Veththalaiya Madida

Pattukottaiyil Paakku Vaangi Kadida

Thanjaavoorukku Thavil Onnu Adidaa

Ettu Thisaiyilum Ippa Namma Kodidaa

 

Oru Medai Potu Oru Maalai Potu

Pudhu Melam Kotu Adi Annachi

Onnum Illa Nethu Ippa Veesum Kaaththu

Namma Roota Paathu Nam Kaatil Vetri Mazhai

 

Kumpakonathu Vethalaiya Madidaa

Hey Pattukottaiyil Paaku Vaangi Kadidaa

 

Vennilava Pottu Vaika Vaangi Tharavaa

Mookuthiku Natchathira Kallu Tharavaa

Vennilavu Natchathira Kaalai Varaikum

Unnudaiya Anbai Kodu Aayul Varaikum

 

Veedu Muzhuka Vitha Vitha Vithamaa

Pattu Selai Vaangi Tharavaa

Pattu Selai Kattum Podhu Valikum

Unna Udupaa Uduthikavaa

 

Podhum Podhumae Manasukul Inikudhu

Unnai Pola Pulla Kutti Porakanum Namakku

 

Kumpakonathu Vethalaiya Madidaa

Pattukottaiyil Paaku Vaangi Kadida

 

Kaadhalikum Ponnu Tharum Paarvai Podhumae

Katta Vandi Kooda Oru Flightu Aagumey

Ae Kai Pidika Un Virala Thandha Podhumey

Kannu Rendum Santhosama Kannai Moodumey

 

Endhan Arugil Nee Thaan Iruntha

Endha Naalum Vetri Enakae

Mannil Naanum Irukira Varaiyil

Indha Usuru Endrum Unakey

 

Pothum Pothumey Manasukul Inikkudhu

Unnai Poley Pulla Kutti Porakanum Namaku

 

Mama Mama Un Ponna Kudu Mama

Melam Kotti Naan Thaali Katta Laamaa

Hey Vaama Vaama Nee Vetkam Vitu Vaama

Mounam Kooda Sammathamthaama

 

மாமா மாமா உன் பொண்ண கொடு மாமா

மேளம் கொட்டி நான் தாலி கட்டலாமா

 

ஹே வாமா வாமா

நீ வெக்கம் விட்டு வாமா

மௌனம் கூட சம்மதத்தாமா

 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா

பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கி கடிடா

தஞ்சாவூருக்கு தவில் ஒன்னு அடிடா

எட்டு திசையிலும் இப்ப நம்ம கொடிடா

 

ஒரு மேடை போட்டு ஒரு மாலை போட்டு

புது மேளம் கொட்டு அடி அண்ணாச்சி

ஒண்ணும் இல்ல நேத்து இப்ப வீசும் காத்து

நம்ம ரூட்டா பாத்து நம் காட்டில் வெற்றி மழை

 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா

ஹே பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கி கடிடா

 

வெண்ணிலவ பொட்டு வைக்க வாங்கி தரவா

மூக்குத்திக்கு நட்சத்திர கல்லு தரவா

வெண்ணிலவு நட்சத்திர காலை வரைக்கும்

உன்னுடைய அன்பை கொடு ஆயுள் வரைக்கும்

 

வீடு முழுக்க வித வித விதமா

பட்டு சேலை வாங்கி தரவா

பட்டு சேலை கட்டும் போது வலிக்கும்

உன்ன உடுப்பா உடுத்திக்கவா

 

போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது

உன்னை போல புள்ள குட்டி பொறக்கணும் நமக்கு

 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா

பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கி கடிடா

 

காதலிக்கும் பொண்ணு தரும் பார்வை போதுமே

கட்ட வண்டி கூட ஒரு பிலைட்டு ஆகுமே

ஏ கை பிடிக்க உன் விரல தந்தா  போதுமே

கண்ணு ரெண்டும் சந்தோசமா கண்ணை மூடுமே

 

எந்தன் அருகில் நீ தான் இருந்தா

எந்த நாளும் வெற்றி எனக்கே

மண்ணில் நானும் இருக்கிற வரையில்

இந்த உசுரு என்றும் உனக்கே

 

போதும் போதுமே மனசுக்குள் இனிக்குது

உன்னை போல புள்ள குட்டி பொறக்கணும் நமக்கு

 

மாமா மாமா உன் பொண்ண குடு மாமா

மேளம் கொட்டி நான் தாலி கட்டலாமா

ஹே வாமா வாமா நீ வெட்கம் விட்டு வாமா

மௌனம் கூட சம்மதந்தாமா