Vivek

Ranjithame Song Lyrics

Song Details Starring : Vijay and Rashmika Mandana Music : S. Thaman Singers : Vijay and M M Manasi

Kattu Malli Katti Vachaa Vatta Karuppu Pottu Vachaa Chandhiranil Rendu Vacha Saara Paambu Iduppa Vacha

Natchathira Thotti Vachaa Karumbu Kodu Nethi Vachaa Inji Vetti Kannam Vachaa Immathundu Vetkam Vachaa

Nethi Pottil Enna Thookki Pottu Pola Vachchavale Suththu Pattu Oorey Paakka Kannu Pattu Vandhavale

Thethu Pallu Orathula Uchu Kottum Nerathula Pattunu Paththiye Uchcha Kattam Thottavale

Ranjithame Ae Ranjithame Ae Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithame Ranjithame Unna Udhadu Valika Konjanume

Adi Ranjithame Ranjithame Manasa Kalaikkum Mandhirame Ranjithame Ranjithame Unna Udhadu Valikka Konjanume

Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu Sathirame Sathirame Naan Nithira Nithira Nithira Kedukkum Sithirame Sithirame

Kattu Malli Katti Vachaa Kalakalakka Pottu Vachaa Chandhiranil Rendu Vacha Saara Paambu Iduppa Vacha

Vacha Pottiyil Onnaiyum Thooki Nethiki Mathiyil Otta Vechavale Uchu Kottum Nerathukulla Utcha Kattam Thottavale

Ranjithame Hey Ranjithame

Alangaara Alli Nilaa Aadai Pottu Ninnaale Alungaadha Aththa Maga Aada Vandhale

Ada Kaathu Vacha Mutham Anju Aaru Thandhaale Mala Oothu Mooligaiyaa Moocha Thandhaale

Onnaanga Rendaanga Eppa Thedhi Vaipaanga Moonaanga Naalaanga Nalla Sedhi Vaipaanga

Aamaanga Aamaanga Vaaraanga Vaaraanga Adi Sandhaname Sanjalame Muthu Petha Rathiname

Hey Ranjithame Hey Ranjithame

Hey Ranjithame Ranjithame Manasa Kalaikum Mandhirame Ranjithame Ranjithame Unna Udhadu Valikka Konjanume

Enna Maamaa Unga Aattathukku Oore Aadume Athukku Oru Adiya Pottu Viduvom

Apdindra

Kattu Malli Katti Vachaa Kalakalakka Pottu Vachaa Chandhiranil Rendu Vacha Saara Paambu Iduppa Vacha

Vacha Pottiyil Onnaiyum Thooki Nethiki Mathiyil Otta Vechavaley Uchu Kottum Nerathukulla Utcha Kattam Thottavale

Ranjidhame Hey Ranjidhame

Hey Ranjidhame Ranjidhame Manasa Kalaikkum Mandhirame Ranjidhame Ranjidhame Unna Udhadu Valikka Konjanume

Ranjidhame Ranjidhame Manasa Kalaikum Mandhirame Ranjidhame Ranjidhame Unna Udhadu Valikka Konjanume

Nee Vandhadhum Vandhadhum Vandhadhum Manasu Sathirame Sathirame Naan Nithira Nithira Nithira Kedukkum Sithirame Sithirame

Hey Ranjidhame Hey Ranjidhame Hey Ranjidhame Hey Ranjidhame

Hey Ranjidhame

பாடல் விவரங்கள் நடித்தவர்கள் : விஜய் மற்றும் ராஷ்மிக மண்டானா இசை : எஸ் தமன் பாடியவர்கள் : விஜய் மற்றும் எம் எம் மனசி

கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சார பாம்பு இடுப்ப வெச்சா

நட்சத்திர தொட்டி வெச்சா இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா இம்மாதுண்டு வெட்கம் வெச்சா

நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளே சுத்து பட்டு ஊரே பாக்க கண்ணுப்பட்டு வந்தவளே

தேத்து பள்ளு ஓரத்தில உச்சு கொட்டும் நேரத்தில பட்டுனு பத்தியே உச்ச கட்டம் தொட்டவளே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நான் நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே

கட்டு மல்லி கட்டி வெச்சா கலகலக்க பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வச்சா சார பாம்பு இடுப்ப வச்சா

வச்ச பொட்டியில் ஒன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள உட்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாலே அலுங்காத அத்தை மக ஆட வந்தாலே

அடகாத்து வச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாலே மலை ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே

அடகாத்து வச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாலே மலை ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே

ஒன்னாங்க ரெண்டாங்க எப்போ தேதி வைப்பாங்க மூணாங்க நாலாங்க நல்ல சேதி வைப்பாங்க

ஆமாங்க ஆமாங்க வாரங்க வாரங்க

அடி சந்தனமே சஞ்சலமே முத்து பெத்த ரத்தினமே

ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

அப்படின்ற

கட்டு மல்லி கட்டி வெச்சா கலக்கலக்கா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா

வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நீ நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே

ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஹே ரஞ்சிதமே