Vairamuthu

Pudhu Vellai Mazhai Song Lyrics

in Roja

“Pudhu Vellai Mazhai” Song Lyrics From “Roja” Movie composed by A.R.Rahman and Sung by Unni Menon and Sujatha Mohan. The Pudhu Vellai Mazhai Lyrics are Penned by Vairamuthu.

F: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu
Indha Kollai Nila
Udal Nanaigindradhu

F: Ingu Sollaadha Idam Kooda
Kulirgindradhu
Manam Soodana Idam Thedi
Alaigindradhu

M: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu
Indha Kollai Nila
Udal Nanaigindradhu

M: Ingu Sollaadha Idam Kooda
Kulirgindradhu
Manam Soodaana Idam Thedi
Alaigindradhu

F: Nadhiye Nee Aanaal
Karai Naane
Siru Paravai Nee Aanaal
Un Vaanam Naane

M: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu

F: Indha Kollai Nila
Udal Nanaigindradhu

M: Pen Illaadha Oorile
Adi Aan Poo Ketpadhillai

F: Pen Illaadha Oorile
Kodi Thaan Poo Poopadhillai

M: Un Pudavai Mundhaanai Saaindhadhil
Indha Boomi Poo Poothadhu

F: Idhu Kamban Paadaadha Sindhanai
Undhan Kaadhodu Yaar Sonnadhu

M: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu

F: Indha Kollai Nila
Udal Nanaigindradhu

M: Ingu Sollaadha Idam Kooda
Kulirgindradhu

F: Manam Soodana Idam Thedi
Alaigindradhu

M: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu

F: Indha Kollai Nila
Udal Nanaigindradhu

F: Nee Anaikindra Velaiyil
Uyir Poo Thidukendru Malarum

M: Nee Vedukendru Odinaal
Uyir Poo Sarugaaga Ularum

F: Iru Kaigal Theendadha Penmaiyai
Un Kangal Pandhaadudho

M: Malar Manjam Seradha Pen Nila
Endhan Maarbodu Vandhaadudho

F: Pudhu Vellai Mazhai
Ingu Pozhigindradhu

M: Indha Kollai Nila
Udal Nanaigindradhu

F: Ingu Sollaadha Idam Kooda
Kulirgindradhu

M: Manam Soodana Idam Thedi
Alaigindradhu

F: Nadhiye Nee Aanaal
Karai Naane
Siru Paravai Nee Aanaal
Un Vaanam Naane

M: Pudhu Vellai Mazhai

F: Ingu Pozhigindradhu

M: Indha Kollai Nila

F: Udal Nanaigindradhu

M: Pudhu Vellai Mazhai

F: Ingu Pozhigindradhu

M: Indha Kollai Nila

F: Udal Nanaigindradhu

பெ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெ: இங்கு சொல்லாத இடம் கூட
குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி
அலைகின்றது

ஆ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆ: இங்கு சொல்லாத இடம் கூட
குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி
அலைகின்றது

பெ: நதியே நீயானால்
கரை நானே
சிறுபறவை நீயானால்
உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆ: பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெ: பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது

பெ: இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

ஆ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆ: இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

பெ: மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

ஆ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெ: நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்

ஆ: நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ

ஆ: மலா் மஞ்சம் சேராத பெண் நிலா
எந்தன் மாா்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெ: இங்கு சொல்லாத இடம் கூட
குளிா்கின்றது

ஆ: மனம் சூடான இடம் தேடி
அலைகின்றது

பெ: நதியே நீயானால்
கரை நானே
சிறுபறவை நீயானால்
உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை
பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா
பெ: உடல் நனைகின்றது
ஆ: புது வெள்ளை மழை
பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா
பெ: உடல் நனைகின்றது

“PUDHU VELLAI MAZHAI” SONG DETAILS
Starring: Arvind Swamy and Madhoo
Music: A.R. Rahman
Singers: Unni Menon and Sujatha Mohan
Lyricist: Vairamuthu
Music Label: Lahari Music Tamil

YouTube video