Kadhal Rojave Lyrics in English Font
Song Details
Starring: Arvind Swamy, Madhoo
Music: A.R.Rahman
Singers: S. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Kadhal Rojave Enge Nee Enge
Kanneer Vazhiyuthadi Kanne
Kadhal Rojave Engey Nee Engey
Kanneer Vazhiyuthadi Kanne
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Yethaanatho Sol Sol
Kadhal Rojave Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kanne
Thendral Ennai Theendinaal
Selai Theendum Niyabagam
Chinna Pookal Theendaiyil
Dhegam Paartha Niyabagam
Velli Odai Pesinaal
Sonna Vaarthai Niyabagam
Megam Rendum Sergaiyil
Mogam Konda Niyabagam
Vaai illaamal Ponaal Vaarthai illai Kanne
Nee illaamal Ponaal Vaazhkai illai Kanne
Mullodudhaan Muththangala Sol Sol
Kaadhal Rojave Enge Nee Enge
Kanneer Vazhiyuthadi Kanne
Kaadhal Rojave Enge Nee Enge
Kanneer Vazhiyuthadi Kanne
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Yethaanatho Sol Sol
Veesugindra Thendraley Velai illai Indru Po
Pesugindra Vennilaa Penmai illai Ointhu Po
Poo Valarththa Thottame Koonthal illai Theernthu Po
Boomi Paarkkum Vaaname Pulliyaaga Theinthu Po
Paavai illai Paavai Thevai Enna Thevai
Jeevan Pona Pinne Sevai Enna Sevai
Mulloduthaan Muththangala Sol Sol
Kadhal Rojave Engey Nee Engey
Kanneer Vazhiyuthadi Kanne
Kadhal Rojave Engey Nee Engey
Kanneer Vazhiyuthadi Kanne
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Yethaanatho Sol Sol
Kadhal Rojave Song Lyrics in Tamil Font
பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: அரவிந்த் சாமி, மது
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ் பி பால சுப்ரமணியம், சுஜாதா
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் நியாபகம்
சின்ன பூக்கள் தீண்டையில் தேகம் பார்த்த நியாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை நியாபகம்
மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட நியாபகம்
வாய் இல்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே
நீ இல்லாமல் போனால் வாழ்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவை இல்லை பாவை தேவை இல்லை தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
Added by