Yugabharathi

Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics

“Manithan Enbavan Dheivamaagalam” Song Lyrics From “Japan(2023)” Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Pradeep Kumar. The Manithan Enbavan Dheivamaagalam Lyrics are Penned by Yugabharathi.

Manithan Enbavan
Dheivamaagalaam
Idhuvum Kadanthu Pogum
Edhuvum Aagaalaam

Manithan Enbavan
Dheivamaagalaam
Idhuvum Kadanthu Pogum
Edhuvum Aagaalaam

Paadhai Konjam Maarum Podhu
Bakthan Aagalaam
Bodhai Konjam Yerum Podhu
Vallal Aagalaam

Pogum Paadhai Poga Poga
Neelam Aagalaam
Un Paavam Kooda Naalai Ingu
Vedham Aagalaam

Kan Kalangi Nirkkum Bodhu
Thaaiyai Thedalam
Thaayin Vadivil Yaaroo Vandhu
Unnai Seralaam

Maatram Vandhu Serum Endru
Kaathirukalam
Masadaintha Manidha Nenjil
Thorkadikalam

Irutillamal Velicham Illai
Unmai Sollalaam
Azhukillamal Punidham Illai
Enna Sollalaam

Karunai Ondru Theeyai Pola
Manadhai Theendalam
Eriyum Melugil Seidha Paavam
Urugi Theeralaam

Nadhiyil Moolgi Eluntha Ullam
Motcham Kaanalaam
Nadanthidadha Nadhiyum Inge
Asutham Aagalaam

Karuppu Illamal Kadalum Illai
Kaalgal Nirkalam
Kalakka Mutraal Edhuvum Illai
Naam Sikkalam

Manithan Enbavan
Deivamagalaam
Idhuvum Kadanthu Pogum
Edhuvum Aagaalaam

Manithan Enbavan
Deivamagalaam
Idhuvum Kadanthu Pogum
Edhuvum Aagaalaam

Paadhai Konjam Maarum Podhu
Bakthan Aagalaam
Bodhai Konjam Yerum Podhu
Vallal Aagalaam

Pogum Paadhai Poga Poga
Neelam Aagalaam
Un Paavam Kooda Naalai Ingu
Vedham Aagalaam

மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்

கண் கலங்கி நிற்கும் போது
தாயை தேடலாம்
தாயை வடிவில் யாரோ வந்து
உன்னை சேரலாம்

மாற்றம் வந்து சேருமென்று
காத்திருக்கலாம்
மாசடைந்த மனித நெஞ்சம்
தோற்கடிக்கலாம்

இருட்டிடாமல் வெளிச்சம் இல்லை
உண்மை சொல்லலாம்
அழுக்கில்லாமல் புனிதம் இல்லை
என்ன சொல்லலாம்

கருணை ஒன்று தீயை போல
மனதை தீண்டலாம்
எரியும் மெழுகில் செய்த பாவம்
உருகி தீரலாம்

நதியில் மூழ்கி எழுந்த உள்ளம்
மோட்சம் காணலாம்
நடந்திடாத நதியும் இங்கே
அசுத்தம் ஆகலாம்

கருப்பு இல்லாமல் கடலும் இல்லை
கால்கள் நிற்கலாம்
கலக்கமுற்றால் எதுவும் இல்லை
நாம் சிக்கலாம்

மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்
எதுவும் ஆகலாம்

மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்
இதுவும் கடந்து போகும்போது
எதுவும் ஆகலாம்

பாதை கொஞ்சம் மாறும்போது
பக்தன் ஆகலாம்
போதை கொஞ்சம் ஏறும்போது
வள்ளல் ஆகலாம்

போகும் பாதை போக போக
நீளம் ஆகலாம்
உன் பாவம் கூட நாளை இங்கு
வேதம் ஆகலாம்

“MANITHAN ENBAVAN DHEIVAMAAGALAM” SONG DETAILS
Starring: Karthi and Anu Emmanuel
Music: G. V. Prakash Kumar
Singer: Pradeep Kumar
Lyricist: Yugabharathi
Music Label: Saregama Tamil

YouTube video