Yugabharathi

Inba Inba Song Lyrics

“Inba Inba” Song Lyrics From “Japan(2023)” Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Pradeep Kumar. The Inba Inba Lyrics are Penned by Yugabharathi.

Inba Inba Theeratha Inba
Neeye En Kadhal Venba
Anbaa Anbaa Aaraatha Anba
Neeye En Vaazhvil Penba

Inba Inba Theeratha Inba
Neeye En Kadhal Venba
Anbaa Anbaa Aaraatha Anba
Neeye En Vaazhvil Penba

Pesamal Neeyum Seigindra Maayam
Periba Then Uridum Theevee
Oyaamal Veesum Deiveega Vaasam
Unnoodu Kandene Oodhapoove

Inba Inba Theeratha Inba
Neeye En Kadhal Venba
Anbaa Anbaa Aaraatha Anba
Neeye En Vaazhvil Penba

Kuurai Nila Kodai Malai
Un Madiyil Uraiyaathao Kalam
Jodi Puraa Kodi Kuyil
Un Kuralil Valiyathoo Geetham

Ayul Varai Neeye Gathi
Theyathadi En Vaanmathi
Kothai Kolusugal Osai
Kette Peruguthe Asai

Thai Kanda Baram
Eraindhu Madham
Naam Konda Kadhal
Thangathu Vedham
Verethum Vendam
Kai Seru Pothum

Oravizhi Nooru Mozhi
Un Alagil Olirathoo Kaalai
Era Idhazh Kaathu Madal
Athanaiyum Vilungaathoo Aalai

Koondhal Muthal Paatham Varai
Nee Sootida Nanee Nagai
Theerum Kanakkariyamal
Melum Koduthidum Kaadhal

Anbe Un Anbai Nee Kaatu Konjam
Erezhu Jenmam Ketkathu Nenjam
En Moochum Indru Unnodu Thanjam

Inba Inba Theeratha Inba
Neeye En Kadhal Venba
Anbaa Anbaa Aaraatha Anba
Neeye En Vaazhvil Penba

இன்பா இன்பா தீராத இன்பா
நீயே என் காதல் வெண்பா
அன்பா அன்பா ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா

இன்பா இன்பா தீராத இன்பா
நீயே என் காதல் வெண்பா
அன்பா அன்பா ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா

பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்
பேரின்ப தேனில் ஊறிடும் தீவே
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே

இன்பா இன்பா தீராத இன்பா
நீயே என் காதல் வெண்பா
அன்பா அன்பா ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா

கூரை நிலா கோடை மழை
உன் மடியில் உறையாதோ காலம்
ஜோடி புறா கோடி குயில்
உன் குரலில் வழியாதோ கீதம்

ஆயுள் வரை நீயே கதி
தேயாதடி என் வான்மதி
கோதை கொலுசுகள் ஓசை
கேட்டே பெருகுதே ஆசை

தாய் கண்ட பாரம்
ஈரைந்து மாதம்
நாம் கொண்ட காதல்
தாங்காது வேதம்
வேறேதும் வேண்டாம்
கை சேரு போதும்

ஓரவிழி நூறு மொழி
உன் அழகில் ஒளிராதோ காலை
ஈர இதழ் காது மடல்
அத்தனையும் விழுங்காதே ஆளை

கூந்தல் முதல் பாதம் வரை
நீ சூடிட்ட நானே நகை
தீரும் கனக்கரியம்மால்
மேலும் கொடுத்திடும் காதல்

அன்பே உன் அன்னை நீ காட்டு கொஞ்சம்
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம்

இன்பா இன்பா தீராத இன்பா
நீயே என் காதல் வெண்பா
அன்பா அன்பா ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா

“INBA INBA” SONG DETAILS
Starring: Karthi and Anu Emmanuel
Music: G. V. Prakash Kumar
Singer: Pradeep Kumar
Lyricist: Yugabharathi
Music Label: Saregama Tamil

YouTube video