Arunraja Kamaraj

Sottangalla Song Lyrics

“Sottangalla” Song Lyrics From “Japan(2023)” Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Sean Roldan. The Sottangalla Lyrics are Penned by Arunraja Kamaraj.

Sottangalla Solatura Paarva
Ammi Vechu Araikuthamma
Thattan Pola Methakura Manasu
Kuttikaranam Adikuthamma

Cholakattu Yaanai Pola
Nenjukulla Paayuriye
Seeni Mela Eeya Neeyum
Echi Vaika Meyuriye

Pokka Neeyum
Nellaa Thoothuriyee
Kalli Paala
Thena Maathuriye

Vekka Vanthaa Neethan Eeram
Veyilukku Neeraaharam
Kummiruttil Kodi Koil
Deepam Neethaane

Alli Thinga Neethaan Saadham
Angayamman Saami Padham
Kappi Kallu Dhagam Theekkum
Megam Neethaane

Sutta Mannu On Kai Alla
Sokka Thangam Aanene
Kittipulla Neeyum Thatta
Aeroplane Aah Ponene

Alli Unna Naa Edukka
Athanaiyum On Vaasam
Kakkathula Aahaasam

Ottu Thinna Ooram Aadu
Othaasaikku Yethu Eedu
Thottu Enna Neeyum Thookka
Kaalam Maaraatho

Sondham Unna Sertha Veedu
Sulli Vacha Maina Koodu
Alli Alli Ootum Thaayaa
Kaadhal Yenthatho

Mocha Kotta Pallu Paatha
Velli Vairam Venaame
Echi Vachu Neeyum Thanthaa
Vellam Agum Ellaame

Sippi Muthu Nee Sirikka
Natchathiram Kaiveesum
Mothathula Paal Vaasam

Sottangalla Solattura Paarvai
Ammi Vechu Araikuthamma
Thattan Pola Methakura Manasu
Kuttikaranam Adikuthamma

Solakaattu Yaana Pola
Nenjukulla Payuriye
Seeni Mela Eeya Neeyum
Echi Vaika Meyuriyee

Pokka Neeyum
Nellaa Thoothuriye
Kalli Paala
Thenaa Maathuriye

சொட்டாங்கல்ல சொழட்டுற பார்வை
அம்மி வெச்சு அரைகுதம்மா
தட்டான் போல மெதக்குற மனசு
குட்டிக்கரணம் அடிக்குதாம்மா

சோளக்காட்டுக்கு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே

போக்க நீயும்
நெல்லா தூதுரையே
கள்ளி பால
தேனா மாத்துறியே

வெக்க வந்தா நீதான் ஈரம்
வெயிலுக்கு நீராகாரம்
கும்மிருட்டில் கோடி கோயில்
தீபம் நீதானே

அள்ளி திங்க நீதான் சாதம்
அங்கையம்மன் சாமி பாதம்
கப்பி கல்லு தாகம் நீக்கும்
மேகம் நீதானே

சுட்ட மண்ணு ஒன் கை அல்ல
சொக்க தங்கம் ஆனேனே
கிட்டிப்புள்ள நீயும் தட்ட
ஏரோபிளேன் ஆ போனேனே

அள்ளி உன்ன நா எடுக்க
அத்தனையும் ஒன் வாசம்
கக்கத்துல ஆகாசம்

ஒட்டு தின்ன ஊரம் ஆடு
ஒத்தாசைக்கு எது ஈடு
தொட்டு என்ன நீயும் தூக்க
காலம் மாறாதோ

சொந்தம் உன்ன சேர்த்த வீடு
சுள்ளி வச்ச மைனா கூடு
அள்ளி அள்ளி ஊட்டும் தாயா
காதல் ஏந்தாதோ

மெச்ச கொட்ட பள்ளு பாத்தா
வெள்ளி வைரம் வேணாமே
எச்சி வெச்சு நீயும் தந்தா
வெல்லம் ஆகும் எல்லாமே

சிப்பி முத்து நீ சிரிக்க
நட்சத்திரம் கைவீசும்
மொத்தத்துல பால் வாசம்

சொட்டாங்கல்ல சொழட்டுற பார்வை
அம்மி வெச்சு அரைகுதம்மா
தட்டான் போல மெதக்குற மனசு
குட்டிக்கரணம் அடிக்குதாம்மா

சோளக்காட்டுக்கு யானை போல
நெஞ்சுக்குள்ள பாயுறியே
சீனி மேல ஈயா நீயும்
எச்சி வைக்க மேயுரியே

போக்க நீயும்
நெல்லா தூதுரையே
கள்ளி பால
தேனா மாத்துறியே

“SOTTANGALLA” SONG DETAILS
Starring: Karthi and Anu Emmanuel
Music: G. V. Prakash Kumar
Singer: Sean Roldan
Lyricist: Arunraja Kamaraj
Music Label: Saregama Tamil

YouTube video