“Kombaa Un Kaadaa” Song Lyrics From “RRR(2022)” Tamil Movie composed by M. M. Keeravani and Sung by Prakruthi Reddy. The Kombaa Un Kaadaa lyrics are penned by Madhan Karky.
F : Kombaa Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
F : Chumma Naan Chonna
Paadum Kuyila
Koovunnu Koovi Thaan
Aadum Engaada Aadum Engaada
F : Chella Kaada Murattu Kaada
Amma Ennai Thookki Konjungaada
F : Kombaa Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
F : Chumma Naan Chonna
Paadum Kuyila
Koovunnu Koovi Thaan
Aadum Engaada Aadum Engaada
F : Vaanam Thaan Odaathu
En Kitta Vaayen
Mayil Anna Enakkaaga
Un Thogai Thaayen
Oru Naalu Thaayen
F : Poovoda Puyal Aada
Ennoda Muyal Aada
Aathoda Kayal Aada
Maadadungaada Maadadungaada
F : Komba Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
F : Kokkakkaa Unmela Vannanga Seththaen
Kurangannaa Un Vaalil Poo Maalai Korthaen
Onnonnaa Korthaen
F : Iravoda Nilavaada Tharaiyoda Ivalaada
Viragoda Theeyaada
Nizhallaadungaadaa Oliyaadungaadaa
பெ : கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
பெ : சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
பெ : செல்ல காடா முரட்டு காடா
அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா
பெ : கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
பெ : சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
பெ : வானம் தான் ஓடாது
என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக
உன் தோக தாயேன்
ஒரு நாளு தாயேன்
பெ : பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா மாடாடுங்காடா
பெ : கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
பெ : கொக்கக்கா ஒம்மேல வண்ணங்க சேத்தேன்
குரங்கண்ணா உன் வாலில் பூமால கோத்தேன்
ஒண்ணொண்ணா கோத்தேன்
பெ : இரவோட நெலவாட தரையோட இவளாட
விரகோட தீயாட
நிழலாடுங்காடா ஒளியாடுங்காடா
“KOMBAA UN KAADAA” SONG DETAILS
Starring: NTR Jr, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, and Olivia Morris
Music: M. M. Keeravani
Singer: Prakruthi Reddy
Lyricist: Madhan Karky
Music Label: T Series Tamil