“Kinnathil Theneduthu” Song Lyrics From “Appa Tata(1972)” Movie Starring Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by P. Susheela. The Kinnathil Theneduthu Lyrics are Penned by Kannadasan.
Kinnathil Theneduthu
Ennathaal Moodi Vaithen
Ennavo Iraivanukku
Ennidathil Karunai Illai
Kinnathil Theneduthu
Ennathaal Moodi Vaithen
Ennavo Iraivanukku
Ennidathil Karunai Illai
Aariro Aaraariro….aariro Aariro
Aariro Aariro Aariro Aariro Aaraaro
Ottraiyadi Paadhaiyile
Pachchaikkili Parakkavitten
Ottraiyadi Paadhaiyile
Pachchaikkili Parakkavitten
Michamulla Paingiliyum
Kattaruthu Thavikkavitten
Itchaiyudan Paadu Athai
En Kilikku Thoodhuvitten
En Kilikku Thoodhuvitten
Kinnathil Theneduthu
Muttrathu Vennilavey
Pettra Magan Kannuranga
Muttrathu Vennilavey
Pettra Magan Kannuranga
Sattru Nee Thaalaattu
Thaai Vadivil Nee Irunthu
Ennai Nee Paartha Pinbum
Sollavo Vaarthaiyillai
Thanthaikko Oar Iravu Thaayaarkko Munnooru
Thanthaikko Oar Iravu Thaayaarkko Munnooru
Munnoorum Kanda Kangal Kanneeril Vaaduthammaa
Kanneeril Padagu Vittu Pillaiyidam Oduthammaa
Pillaiyidam Oduthammaa
Kinnathil Theneduthu
Ennathaal Moodi Vaithen
Ennavo Iraivanukku
Ennidathil Karunai Illai
Aariro Aaraariro Aariro Aariro
Aariro Aariro Aariro Aariro Aaraaro
Aariro Aariro Aariro Aariro
கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை
கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை
ஆரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஒற்றையடிப் பாதையிலே
பச்சைக்கிளி பறக்க விட்டேன்
ஒற்றையடிப் பாதையிலே
பச்சைக்கிளி பறக்க விட்டேன்
மிச்சமுள்ள பைங்கிளியும்
கட்டறுந்து தவிக்க விட்டேன்
இச்சையுடன் பாடுவதை
என் கிளிக்கு தூது விட்டேன்
என் கிளிக்கு தூது விட்டேன்
கிண்ணத்தில் தேனெடுத்து
முற்றத்து வெண்ணிலவே
பெற்ற மகன் கண்ணுறங்க
முற்றத்து வெண்ணிலவே
பெற்ற மகன் கண்ணுறங்க
சற்று நீ தாலாட்டு
தாய் வடிவில் நீ இருந்து
என்னை நீ பார்த்த பின்பும்
சொல்லவோ வார்த்தையில்லை
தந்தைக்கோ ஓர் இரவு
தாயார்க்கு முன்னூறு
தந்தைக்கோ ஓர் இரவு
தாயார்க்கு முன்னூறு
முன்னூறும் கண்ட கண்கள்
கண்ணீரில் வாடுதம்மா
கண்ணீரில் படகு விட்டு
பிள்ளையிடம் ஓடுதம்மா
பிள்ளையிடம் ஓடுதம்மா
கிண்ணத்தில் தேனெடுத்து
எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு
என்னிடத்தில் கருணை இல்லை
ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
“KINNATHIL THENEDUTHU” SONG DETAILS
Starring: Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama
Music: V. Kumar
Singer: P. Susheela
Lyricist: Kannadasan