Kannadasan

Naan Ondru Ninaithen Song Lyrics

“Naan Ondru Ninaithen” Song Lyrics From “Appa Tata(1972)” Movie Starring Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by T. M. Soundararajan. The Naan Ondru Ninaithen Lyrics are Penned by Kannadasan.

Naan Ondru Ninaithen
Avan Ondru Ninaithaan
Naan Pogum Vazhiyai
Avan Vanthu Marithaan
Avan Vanthu Marithaan

Naan Ondru Ninaithen
Avan Ondru Ninaithaan
Naan Pogum Vazhiyai
Avan Vanthu Marithaan
Avan Vanthu Marithaan

Kaniyondru Ketten Kaayondru Koduthaan
Kannondru Ketten Punnaaga Padaithaan
Kaniyondru Ketten Kaayondru Koduthaan
Kannondru Ketten Punnaaga Padaithaan

Ninaivondru Keten Neruppaaga Valarthaan
Ninaivondru Keten Neruppaaga Valarthaan
Nilavondru Ketten Irul Kaana Azhaithaan

Naan Ondru Ninaithen

Thunaiyondru Ketten Sugam Kaana Koduthaan
Sugam Kaanumpothe Vazhi Maattri Pirithaan
Thunaiyondru Ketten Sugam Kaana Koduthaan
Sugam Kaanumpothe Vazhi Maattri Pirithaan

Alai Modhum Manathai Thaniyaaga Viduthaan
Alai Modhum Manathai Thaniyaaga Viduthaan
Anbaana Nenjukku Abaraatham Vithithaan

Naan Ondru Ninaithen
Avan Ondru Ninaithaan
Naan Pogum Vazhiyai
Avan Vanthu Marithaan
Avan Vanthu Marithaan

Naan Ondru Ninaithen

நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்
அவன் வந்து மறித்தான்

நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்
அவன் வந்து மறித்தான்

கனியொன்று கேட்டேன்
காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன்
புண்ணாக படைத்தான்

கனியொன்று கேட்டேன்
காயொன்று கொடுத்தான்
கண்ணொன்று கேட்டேன்
புண்ணாக படைத்தான்

நினைவொன்று கேட்டேன்
நெருப்பாக வளர்த்தான்
நினைவொன்று கேட்டேன்
நெருப்பாக வளர்த்தான்
நிலவொன்று கேட்டேன்
இருள் காண அழைத்தான்

நான் ஒன்று நினைத்தேன்

துணையொன்று கேட்டேன்
சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே
வழி மாற்றி பிரித்தான்

துணையொன்று கேட்டேன்
சுகம் காண கொடுத்தான்
சுகம் காணும்போதே
வழி மாற்றி பிரித்தான்

அலை மோதும் மனதை
தனியாக விடுத்தான்
அலை மோதும் மனதை
தனியாக விடுத்தான்
அன்பான நெஞ்சுக்கு
அபராதம் விதித்தான்

நான் ஒன்று நினைத்தேன்
அவன் ஒன்று நினைத்தான்
நான் போகும் வழியை
அவன் வந்து மறித்தான்
அவன் வந்து மறித்தான்

நான் ஒன்று நினைத்தேன்

“NAAN ONDRU NINAITHEN” SONG DETAILS
Starring: Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama
Music: V. Kumar
Singer: T. M. Soundararajan
Lyricist: Kannadasan