Kannadasan

Illatha Pillaikku Song Lyrics

“Illatha Pillaikku” Song Lyrics From “Appa Tata(1972)” Movie Starring Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by Soolamangalam Rajalakshmi. The Illatha Pillaikku Lyrics are Penned by Kannadasan.

Piththaagi Thottil Ondrai
Vilai Koduththu Vaangi Vanthen
Vaiththaatta Pillai Illai
Villaikku Virkka Yaarumillai

Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta
Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta
Eththanaiyo Peyar Irunthum
Entha Peyar Naan Sootta

Illaathathondrum Illai
Irunthum Oru Pillai Illai
Pollaatha Deivangal
En Pulampalaiyum Ketkkavillai

Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta

Karikaraikkum Thengaaiyai
Kaiyentha Pillaiyillai
Nirai Kudaththu Thanneerai
Eeandralaiya Pillaiyillai

Mazhai Peithor Vaasalile
Mann Alaiya Pillaiyillai
Maakkolam Thanai Azhikka
Magan Ondru Enakkillai

Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta

Vaazhai Maram Kulau Thalli
Vaazhntha Payan Thaan Adaiyum
Kozhiyinam Petra Payan
Kunjugalaaithaan Theriyum

Paazhum Maladi Endra Pattam Pettrathandri
Yezhai Naan Enna Pettren
Irul Niraintha Vaazhkkai Ini

Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta
Eththanaiyo Peyar Irunthum
Entha Peyar Naan Sootta

Illaatha Pillaikku
Naan Enna Solli Thaalaatta

பித்தாகி தொட்டில் ஒன்றை
விலை கொடுத்து வாங்கி வந்தேன்
வைத்தாட்ட பிள்ளை இல்லை
விலைக்கு விற்க யாருமில்லை

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

இல்லாததொன்றுமில்லை
இருந்தும் ஒரு பிள்ளை இல்லை
பொல்லாத தெய்வங்கள்
என் புலம்பலையும் கேட்கவில்லை

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட

கறிகரைக்கும் தேங்காயை
கையேந்த பிள்ளையில்லை
நிறைக் குடத்து தண்ணீரை
ஈன்றலைய பிள்ளையில்லை

மழை பெய்தோர் வாசலிலே
மண் அலைய பிள்ளையில்லை
மாக்கோலம் தனை அழிக்க
மகன் ஒன்று எனக்கில்லை

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட

வாழை மரம் குலைத் தள்ளி
வாழ்ந்த பயன் தான் அடையும்
கோழியினம் பெற்ற பயன்
குஞ்சுகளாய்தான் திரியும்

பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி
ஏழை நான் என்ன பெற்றேன்
இருள் நிறைந்த வாழ்க்கை இனி

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட
எத்தனையோ பெயர் இருந்தும்
எந்த பெயர் நான் சூட்ட

இல்லாத பிள்ளைக்கு
நான் என்ன சொல்லி தாலாட்ட

“ILLATHA PILLAIKKU” SONG DETAILS
Starring: Gemini Ganesan, Sowcar Janaki, Padmini and Aachi Manorama
Music: V. Kumar
Singer: Soolamangalam Rajalakshmi
Lyricist: Kannadasan