Pulamaipithan

Kalyana Melangale Kacheri Song Lyrics

Song Details
Starring: Sivakumar, Swapna Khanna, Siva Chandran and Sumithra Rajendra
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Lyricist: Pulamaipithan

F: Kalyana Melangale
F: Kacheri Thaalangale

F: Kannodum Nenjodum Ennaalum Thiththikkum
Kannaa Nee Nellikkani

F: Kalyana Melangale Katcheri Thaalangale

F: Thennai Maram Mannai Thodum
Thendral Varum Ennai Thodum
Ini Unnai Thodum
Unnai Thoda Ennai Thoda
Ullaththinil Inbam Varum Pin Yekkam Varum

M: Thodaththaan Viral Padaththaan
Vetkkam Vidaththaan Sugam Undaanathu
Iduppa Adhan Madippa Mella Pidikka
Manam Thindaadthu Thaalaattthu Vaalaatuthu

M: Kalyaana Melangale
M: Katcheri Thaalangale

M: Kannodum Nenjodum Ennaalum Thiththikkum
Kannaa Nee Nellikkani

M: Santhangalil Paadal Varum
Sonthangalil Pantham Varum Un Paasam Varum
Kannin Vazhi Kadhal Varum
Kadhal Vazhi Kattil Varum Pin Thottil Varum

M: Varavum Nee Tharavum Naan Peravum
Neram Ponnaanath
Valainjaa Chumma Nelinjaa Aasa Koranjaa
Nenjam Ennaavathu
Kattikkadi Ottikkadi

F: Kalyana Melangale
F: Katcheri Thaalangale

F: Kannodum Nenjodum Ennaalum Thiththikkum
Kannaa Nee Nellikkani

M: Kalyana Melangale
F: Katcheri Thaalangale

F: Kannodum Nenjodum Ennaalum Thiththikkum
Kannaa Nee Nellikkani
M: Kannodum Nenjodum Ennaalum Thiththikkum
Kannaa Nee Nellikkani

பெ: கல்யாண மேளங்களே
பெ: கச்சேரி தாளங்களே

பெ: கண்ணோடும் நெஞ்சோடும்
எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி

பெ: கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே

பெ: தென்னை மரம் மண்ணைத் தொடும்
தென்றல் வரும் என்னை தொடும்
இனி உன்னைத் தொடும்
உன்னைத் தொட என்னைத் தொட
உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும்

ஆ: தொடத்தான் விரல் படத்தான்
வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது
இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க
மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது

ஆ: கல்யாண மேளங்களே
ஆ: கச்சேரி தாளங்களே

ஆ: கண்ணோடும் நெஞ்சோடும்
எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி

ஆ: சந்தங்களில் பாடல் வரும்
சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும்
கண்ணின் வழி காதல் வரும்
காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும்

ஆ: வரவும் நீ தரவும் நான் பெறவும்
நேரம் பொன்னானது
வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா
நெஞ்சம் என்னாவது
கட்டிக்கடி ஒட்டிக்கடி

பெ: கல்யாண மேளங்களே
பெ: கச்சேரி தாளங்களே

பெ: கண்ணோடும் நெஞ்சோடும்
எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி

ஆ: கல்யாண மேளங்களே
பெ: கச்சேரி தாளங்களே

ஆ: கண்ணோடும் நெஞ்சோடும்
எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி
பெ: கண்ணோடும் நெஞ்சோடும்
எந்நாளும் தித்திக்கும்
கண்ணா நீ நெல்லிக்கனி