Song Details
Starring: Sivakumar, Swapna Khanna, Siva Chandran and Sumithra Rajendra
Music: Shankar Ganesh
Singers: P. Jayachandran and Vani Jairam
Lyricist: Kannadasan
Paadu Thendrale Pudhu Manam Vanthathu
Aadu Thogaiye Pudhu Isai Vanthathu
Kadhalenum Poo Mazhaiyai Paadiduvaai
Kavithaiyile Nenjame
Viraivinile Manjame
Idhu Avan Thantha Pudhu Sangame
Idhu Avan Thantha Pudhu Sangame
Paadu Thendrale Pudhu Manam Vanthathu
Aadu Thogaiye Pudhu Isai Vanthathu
Kadhalenum Poo Mazhaiyai Paadiduvaai
Kavithaiyile Nenjame
Viraivinile Manjame
Idhu Avan Thantha Pudhu Sangame
Idhu Avan Thantha Pudhu Sangame
Maalai Medai Manjal Dheepam
Mayakkum Nathu Maarbu
Kaalai Kaattru Kannal Saaru
Kaniyum Unathu Paarvai
Maalai Medai Manjal Dheepam
Mayakkum Nathu Maarbu
Kaalai Kaattru Kannal Saaru
Kaniyum Unathu Paarvai
Mella Thulliyodum
Pullimaanai Thottu Sera
Minnum Velli Pondra
Kannam Thannai Thatti Paarkka
Unnai Kanden
En Vaazhviil Nee Kaarkkaalame
Paadu Thendrale Pudhu Manam Vanthathu
Aadu Thogaiye Pudhu Isai Vanthathu
Kadhalenum Poo Mazhaiyai Paadiduvaai
Kavithaiyile Nenjame
Viraivinile Manjame
Idhu Avan Thantha Pudhu Sangame
Idhu Avan Thantha Pudhu Sangame
Vaazhai Thottam Annam Minnal
Uvamai Unakku Kodi
Vaasal Mnne Pesum Sirppam
Varum Kavithai Paadi
Vaazhai Thottam Annam Minnal
Uvamai Unakku Kodi
Vaasal Mnne Pesum Sirppam
Varum Kavithai Paadi
Indru Anthi Neram Vantha Theril Unnai Yettri
Endrum Alli Alli Kaiyil Vaiththu Thenai Oottri
Indru Pola Naam Vaazh Nam Devan Thanthaan
Paadu Thendrale Pudhu Manam Vanthathu
Aadu Thogaiye Pudhu Isai Vanthathu
Kadhalenum Poo Mazhaiyai Paadiduvaai
Kavithaiyile Nenjame
Viraivinile Manjame
Idhu Avan Thantha Pudhu Sangame
Idhu Avan Thantha Pudhu Sangame
Both : Idhu Avan Thantha Pudhu Sangame
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மெல்ல துள்ளியோடும்
புள்ளி மானை தொட்டுச் சேர
மின்னும் வெள்ளி போன்ற
கன்னம் தன்னை தட்டிப் பார்க்க
உன்னைக் கண்டேன்
என் வாழ்வில் நீ கார்க்காலமே
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி
என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி
இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
இது அவன் தந்த புதுச் சங்கமே
இது அவன் தந்த புதுச் சங்கமே