Pulamaipithan

Kuppusami Idhu Thappu Sami Song Lyrics

Song Details
Starring: Sivakumar, Swapna Khanna, Siva Chandran and Sumithra Rajendra
Music: Shankar Ganesh
Singer: Vani Jairam
Lyricist: Pulamaipithan

F: Kuppusaamy Idhu Thappu Saamy
Kuppusaamy Idhu Thappu Saamy
Kulikkumpothu Ponna Paaththa
Kuppusaamy Idh Thappu Saamy
Kannaadi Maatti Vantha Kannusaamy
Kannaadi Maatti Vantha Kannusaamy
Kadhalikka Vantheengalaa Ponnusaamy

F: Hoi Kuppusaamy Idhu Thappu Saamy
Kuppusaamy Idh Thappu Saamy

F: Paruvaththin Kolaaru Machchaanukku
Pachchaikkili Mele Kannu Vachchaanukku
Paruvaththin Kolaaru Machchaanukku
Pachchaikkili Mele Kannu Vachchaanukku
Bus Mele Yerumpothu Idichchavaraa
Bus Mele Yerumpothu Idichchavaraa
Pallakkaatti Paavaam Pola Ndichchavaraa
Aasaami O Saami

F: Kuppusaamy Idhu Thappu Saamy
Kulikkumpothu Ponna Paaththa
Kuppusaamy Idhu Thappu Saamy

F: Ponna Paarththa Mayakkaththile Ninnavare
Puththamputhu Kadhalukku Mannavare
Ponna Paarththa Mayakkaththile Ninnavare
Puththamputhu Kadhalukku Mannavare

F: Manmadhanai Pol Bhaanam Potteengalaa
Manmadhanai Pol Bhaanam Potteengalaa
Machchaannu Uravu Solli Vantheengalaa
Aasaami O Saami

F: Kuppusaamy Idhu Thappu Saamy
Kulikkumpothu Ponna Paaththa
Kuppusaamy Idhu Thappu Saamy

F: Udhadugalthaan Muththamida Thudikkuthadi
Ullaththile Achcham Vanthu Thadukkuthadi
Udhadugalthaan Muththamida Thudikkuthadi
Ullaththile Achcham Vanthu Thadukkuthadi

F: Asadunnu Enni Neeyum Mayangaathammaa
Asadunnu Enni Neeyum Mayangaathammaa
Aambalaththaan Ivarukitta Pazhagaathammaa
Aasaami O Saami

F: Kuppusaamy Idhu Thappu Saamy
Kulikkumpothu Ponna Paaththa
Kuppusaamy Idhu Thappu Saamy

F: Kannaadi Maatti Vantha Kannusaamy
Kadhalikka Vantheengalaa Ponnusaamy

F: Hoi Kuppusaamy Idhu Thappu Saamy
Haa Kuppusaamy Idh Thappu Saamy

பெ: குப்புசாமி இது தப்பு சாமி
குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி
கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
காதலிக்க வந்தீங்களா பொன்னுச்சாமி

பெ: ஹோய் குப்புசாமி இது தப்பு சாமி
குப்புசாமி இது தப்பு சாமி

பெ: பருவத்தின் கோளாறு மச்சானுக்கு
பச்சைக்கிளி மேலே கண்ணு வச்சானுக்கு
பருவத்தின் கோளாறு மச்சானுக்கு
பச்சைக்கிளி மேலே கண்ணு வச்சானுக்கு
பஸ் மேலே ஏறும்போது இடிச்சவரா
பஸ் மேலே ஏறும்போது இடிச்சவரா
பல்லக்காட்டி பாவம் போல நடிச்சவரா
ஆசாமி ஓ சாமி

பெ: குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி

பெ: பொண்ணப் பார்த்த மயக்கத்திலே நின்னவரே
புத்தம்புது காதலுக்கு மன்னவரே
பொண்ணப் பார்த்த மயக்கத்திலே நின்னவரே
புத்தம்புது காதலுக்கு மன்னவரே

பெ: மன்மதனை போல் பாணம் போட்டீங்களா
மன்மதனை போல் பாணம் போட்டீங்களா
மச்சான்னு உறவு சொல்லி வந்தீங்களா
ஆசாமி ஓ சாமி

பெ: குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி

பெ: உதடுகள்தான் முத்தமிட துடிக்குதடி
உள்ளத்திலே அச்சம் வந்து தடுக்குதடி
உதடுகள்தான் முத்தமிட துடிக்குதடி
உள்ளத்திலே அச்சம் வந்து தடுக்குதடி

பெ: அசடுன்னு எண்ணி நீயும் மயங்காதம்மா
அசடுன்னு எண்ணி நீயும் மயங்காதம்மா
ஆம்பளத்தான் இவருகிட்ட பழகாதம்மா
ஆசாமி ஓ சாமி

பெ: குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி

பெ: கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
காதலிக்க வந்தீங்களா பொன்னுச்சாமி

பெ: ஹோய் குப்புசாமி இது தப்பு சாமி
ஹா குப்புசாமி இது தப்பு சாமி