Mohanraja

Kadhale Unakenna Song Lyrics

Song Details

Starring: KG, Athulya

Music: Pavan

Singer: Karthik

 

English Font

 

Kadhale Unakkenna Paavam Seitheno

Idhuvarai Vittuvaithu Engey Sendraayo

Kadhale Unakkenna Paavam Seitheno

Idhuvarai Vittuvaithu Engey Sendraayo

 

Ethanai Naatkalaai Iththanai Kadhalai

Unakena Serthu Vaithen Nenje

Naan Eththanai Azhamaai Iththnai Aasaiyai

Enakulle Naan Maraithen Anbe

 

Kadhale Unakkenna Paavam Seitheno

Idhuvarai Vittuvaithu Enge Sendraayo

 

Netriravu Vizhithirundhen Karanam Nee

Karanam Nee Karanam Nee

Adhigalaiyile Vizhithukonden

Karanam Nee Karanam Nee Karanam Nee

 

Unai Prindhu Engey Ponalum

Ninaivudane Neeyum Varuvaaye

Nee Illaa Idamum Enakkedhu

 

Unnarugil Serndhe Irundhalum

Kanmuzhuthum Neeye Nirpaaye

Imaigaladhu Paavam Imaikaadhu

Enai Yedho Seigindrai

 

Kadhale Unakkenna Pavamseitheno

Seitheno

Idhu Varai Vittuvaithu Engaey

Sendraayo

 

Veettu Suvaril Kirukkum

Siru Pillai Pola Naanum

Undhan Perai Kaatril

Varaigindrene Avasaramaai

 

Unnai Paarkum Nodiyil

Kannaadi Paarka Thondrum

Undhan Kannil Ennai

Naan Paarkindrene

 

Oru Kanavaaga

Nee Kalaindhu Ponalum

Iravellaam Tholaindha En

Kanavukku Kaathiruppen

 

Ulariyadhu Vaarthai Alla

Nee Vasikkum Idhayam En Kanne

Urugiyadhu Naanum Alla

Nee Kodutha Kadhal Penne

 

Kadhale Unakkenna Paavam Seitheno

Idhu Varai Vittuvaithu Engae Sendraayo

Engae Sendraayo

 

Tamil Font

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

எத்தனை நாட்களாய் இத்தனை காதலை

உனக்கென சேர்த்து வைத்தேன்  நெஞ்சே

நான் எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை

எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

நேற்றிரவு விழித்திருந்தேன்

காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

அதிகாலையிலே விழித்து கொண்டேன்

காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

 

உன்னை பிரிந்து எங்கே போனாலும்

நினைவுடனே நீயும் வருவாயே

நீ இல்ல இடமும் எனக்கேது

 

உனதருகே சேர்ந்தே இருந்தாலும்

கண்முழுதும் நீயே நிற்பாயே

இமைகளது பாவம் இமைக்காது

எனை ஏதோ செய்கின்றாய்

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ

 

வீட்டு சுவரில் கிறுக்கும் சிறு பிள்ளை போல நானும்

உந்தன் பெயரை காற்றில் வரைகின்றேனே அவசரமாய்

ஒரு கனவாக நீ களைந்து போனாலும் இரவெல்லாம்

தொலைந்த என் கனவுக்கு காத்திருப்பேன்

 

உளறியது வார்த்தையல்ல

 நீ வசிக்கும் இதயம் என் கண்ணே

உருகியது நானும் அல்ல

நீ கொடுத்த காதல் பெண்ணே

 

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ

இதுவரை விட்டுவைத்து எங்கே சென்றாயோ