Song Details

Starring: KG, Athulya, Aneeruth

Music: Pavan

Singers: Janani Naresh Iyer

 

English Font

 

Naan Pogum Idamellam

Serndhu Vara Koodathaa

Nee Theadum Nodi Ellaam

Paarthuvida Koodaathaa

 

Muththathin Eeram Nenjil

Veppam Seiyyum Theriyaadhaa

Nam Kadhal Adadaa

Nam Pechai Ketkaadhaa

 

Naan Pogum Idamellam

Serndhu Vara Koodaathaa

 

Unaivittu Pogumpodhum

Thaniyaaga Nirkkumpodhum

Kadigaaram Velai Nirutham Seikindrathaa

 

En Kaigal Korkkumpodhum

En Thozhil Saayumpodhum

Yedhedho Ennam Vandhu Unai Kolluthaa

 

Mai Vaitha Kangal Ennai

Ayyo Thottu Sella

Minsaara Minnal Ondru Ennul Vandhu Sella

Ini Enna Naan Sollavo

 

Enai Konjamaai Kondraaye

Ennamo Seithaai

Enai Konjamaai Kondraaye

Ennamo Seithaai

 

Nee Endru Sollumpodhum

Naan Endru Sollumpodhum

Naam Endru Kaadhil

Vandhu Ketkindrathaa

 

Ariyaatha Pillai Pola

Theriyaamal Kangal Rendum

Thuppattaa Thoongum Azhagai

Paarkindrathaa

 

Natpendra Peril Unnill Naanum Ottikolla

Thappendru Sollithandhu Paadam

Katrukkolla Naan Indru Enai Vellavaaa

 

Enai Konjamaai Kondraaye

Enai Ennamo Seithaai

Enai Konjamaai Kondraaye

Enai Ennamo Seithaai

 

Tamil Font

 

நான் போகும் இடமெல்லாம்

சேர்ந்து வர கூடாதா

நீ தேடும் நொடி எல்லாம்

பார்த்து விட கூடாதா

 

முத்தத்தின் ஈரம் நெஞ்சில்

வெப்பம் செய்யும் தெரியாதா

நம் காதல் அடடா நம் பேச்சை கேட்காத

 

நான் போகும் இடமெல்லாம்

சேர்ந்து வர கூடாதா

 

உனைவிட்டு போகும் போதும்

தனியாக நிற்கும் போதும்

கடிகாரம் வேலை நிறுத்தம் செய்கின்றதா

 

என் கைகள் கோர்க்கும் போதும்

என் தோளில் சாயும் போதும்

ஏதேதோ எண்ணம் வந்து உன்னை கொல்லுதா

 

மை வைத்த கண்கள் என்னை

ஐயோ தொட்டு செல்ல

மின்சார மின்னல் ஒன்று

என்னுள் வந்து செல்ல

இனி என்ன நான் சொல்லவோ

 

எனை கொஞ்சமாய் கொன்றாயே

என்னமோ செய்தாய்

எனை கொஞ்சமாய் கொன்றாயே

எனை என்னமோ செய்தாய்

 

நீ என்று சொல்லும் போதும்

நான் என்று சொல்லும் போதும்

நாம் என்று காதில் வந்து கேட்கின்றதா

 

அறியாத பிள்ளை போல

தெரியாமல் கண்கள் ரெண்டும்

துப்பட்டா தூங்கும் அழகை பார்கின்றதா

 

நட்பென்ற பேரில் உன்னில்

நானும் ஒட்டி கொள்ள

தப்பென்று சொல்லி தந்து பாடம் கற்றுக்கொள்ள

நான் இன்று எனை வெல்லவா

 

எனை கொஞ்சமாய் கொன்றாயே

என்னமோ செய்தாய்

எனை கொஞ்சமாய் கொன்றாயே

எனை என்னமோ செய்தாய்

Added by

Navaneetha Krishnan