Mohanraja

Un Kanavugal Song Lyrics

Song Details

Starring: KG, Athulya, Aneeruth

Music: Pavan

Singer: Bobo Shashi

 

English Font

 

Un Ninaivugal Yedhuvo

Adhuthaan Un Ulagam

Un Kanavugal Edhuvo

Adhuthaan Un Idhayam

 

Un Thedalai Nee

Thedi Konde Nadanthaal

Endraavadhu

Un Kaiyil Serum Muzhuthaai

 

Un Paadhaiyil Nee

Odi Konde Irundhal

Endraavadhu

Adhu Vetri Perum Perithaai

 

Un Ninaivugal Yedhuvo

Adhuthaan Un Ulagam

Un Kanavugal Edhuvo

Adhuthaan Un Idhayam

 

Aangal Endral Sila Velvi Varum

Pengal Endraal Pala Kelvi Varum

Vetri Ellaam Perum Bodhai Tharum

Tholvi Ellaam Oru Geethai Aagum

 

Vellum Varai Oyaamal Odu

Mundhikondu Munneru Ne

Ettum Varai Thoongaamal Thedu

Endrum Vendum Unnodu Nee

 

Naatin Kangal Pengal Enbaai

Kangal Endru Thoonga Seivaai

Pengal Veettin Thangam Enbaai

Thangam Endru Pootti Vaipaai

 

Vellum Varai Oyaamal Odu

Mundhikondu Munneru Ne

Ettum Varai Thoongaamal Thedu

Endrum Vendum Unnodu Nee

 

Un Ninaivugal Yedhuvo

Adhuthaan Un Ulagam

Un Kanavugal Edhuvo

Adhuthaan Un Idhayam

 

Tamil Font

 

உன் நினைவுகள் எதுவோ

அதுதான் உன் உலகம்

உன் கனவுகள் எதுவோ

அதுதான் உன் இதயம்

 

உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால்

என்றாவது கையில் சேரும் முழுதாய்

உன் பாதையில் நீ ஓடி கொண்டே இருந்தால்

என்றாவது அது வெற்றி தரும்

 

உன் நினைவுகள் எதுவோ

அதுதான் உன் உலகம்

உன் கனவுகள் எதுவோ

அதுதான் உன் இதயம்

 

ஆண்கள் என்றாள் சில கேள்வி வரும்

பெண்கள் என்றாள் பல கேள்வி வரும்

வெற்றி எல்லாம் பெரும் போதை தரும்

தோல்வி எல்லாம் ஒரு கீதை தரும்

 

வெல்லும் வரை ஓயாமல் ஓடு

முந்திக்கொண்டு முன்னேறு நீ

எட்டும் வரை தூங்காமல் தேடு

என்றும் வேண்டும் உன்னோடு நீ

 

நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய்

கண்கள் என்று தூங்க செய்வாய்

பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய்

தங்கம் என்று பூட்டி வைப்பாய்

 

வெல்லும் வரை ஓயாமல் ஓடு

முந்திக்கொண்டு முன்னேறு நீ

எட்டும் வரை தூங்காமல் தேடு

என்றும் வேண்டும் உன்னோடு நீ

 

உன் நினைவுகள் எதுவோ

அதுதான் உன் உலகம்

உன் கனவுகள் எதுவோ

  அதுதான் உன் இதயம்