Song Details
Starring: Silambarasan, Manjima Mohan
Music: A R Rahman
Singers: Aditya Rao, Jonita Gandhi
Idhu Naal varaiyil Ulgail Yedhuvum
Azhagillai Endren Ennai Ongi Araindhaale
Kuyil Koochathaal Nedil Vaasaththaal
Oru Paadal Varaindhaale
Indrenthan Veettin Kannaadi Paarthu
Pirandha Naal Vaazhthu Sonnene
Idhuvarai Yedhume Uzhagil
Azhagillai Endru Naan
Ninaithathai Poi Aakkinaal
Idhuvarai Yethume Mozhiyil
Suvaiyillai Endru Naan
Ninaithathai Poi Aakkinaal
Idhuvarai Yedhume Isaiyil
Sugam Illai Endrum Naan
Ninaithathi Poi Aakinaal
Idhuvarai Kaatrile Thooimai
Illai Endrene
Anaithaiyum Poi Aakkinaal
Oh Un Meththai Melae
Vaan Megam Ondru
Ukkaarndhu Kondu
Un Kannai Paarthaal
Aiy yiy Aiyoo
Inimel Nee Enna Seivaaiyo
En Vaazhkai Mun Pol Illai
Adhanaal Enna Paravaayillai
Inimel Nee Enna Seivaayo
Idhuvarai Yedhume Uzhagil
Azhagillai Endru Naan
Ninaithathai Poi Aakkinaal
Oh Oh Oh Oh
Oh Oh Oh Oh
Azhagillai Endren
Athai Aval Poi Aakkinaal
Isaiyil Sugamillai Endren
Athai Aval Poi Aakkinaal
Moliyil Suvaiyillai Endren
Athai Poi Aakkinaal
Aval Aval Aval Aval Aval Aval
Poi Aakkinaal
Aval Aval Aval Aval Aval Aval
Poi Aakkinaal
Aval Aval Poi Aakkinaal
இது நாள் வரையில் எதுவும்
அழகில்லை என்றேன் என்னை ஓங்கி அறைந்தாலே
குயில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாலே
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்த நாள் வாழ்த்து சொன்னேனே
இதுவரை எதுமே உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை எதுமே மொழியில்
சுவையில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை எதுமே இசையில்
சுகம் இல்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும் பொய் ஆக்கினாள்
ஓ உன் மெத்தை மேலே
வான் மேகம் ஒன்று
உக்கார்ந்து கொண்டு
உன் கண்ணை பார்த்தால்
ஐ ய் ஐயோ
இனிமேல் நீ என்ன செய்வாயோ
என் வாழ்க்கை முன் போல் இல்லை
அதனால் என்ன பரவாயில்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ
இதுவரை எதுமே உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாய்
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ
அழகில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்
இசையில் சுகமில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்
மொழியில் சுவையில்லை என்றேன்
அதை அவள் பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள் அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள் அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்