Na. Muthukumar

Dhol Bhaje Song Lyrics

“Dhol Bhaje” Song Lyrics From “Deepavali(2007)” Tamil Movie Starring Jayam Ravi and Bhavana in Lead Roles. The Song is composed by Yuvan Shankar Raja and Sung by KK and Shweta Mohan. The Dhol Bhaje Lyrics are Penned by Na. Muthukumar.

SongDhol Bhaje
MovieDeepavali(2007)
StarringJayam Ravi and Bhavana
MusicYuvan Shankar Raja
SingersKK and Shweta Mohan
LyricistNa. Muthukumar
Music LabelAyngaran Music

Dhol Bhaje Song Lyrics | Deepavali | English & Tamil Font

Dhol Bhaje Dhol Bhaje
Dhol Bhaje
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaaje

Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu

Ava Kanna Partha
Ada Kalangara Villaku Poi Aachu
Ava Munne Vandha
Yen Karpu Ketu Poiyachu

Thottu Thottu Pesi
En Thookam Kettu Pochu
Ava Pera Than
Udhatila Pacha Kuthiyachu

Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae

Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu

Dhol Bhaje Dhol Bhaje
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae

Kai Viral Unn Viral Theduthe
Kaal Viral Kolangal Poduthe

Nee Pesum Pothile
Enthan Varthaiye
Ennaku Ketpathilai
Nee Pesi Ponna Pin
Yentha Varthaiyum
Kaathil Ketpathilai

Pookal Bashai Puriyuthe
Paravaigal Bashai Puriyuthe
Unnal Nanum Urugi Ponene

Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae

Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu

Sonthamai Unn Nizhal Thonuthe
Sorgamai Unn Thunai Aanathe

Unn Kannil Padugira
Tholaivil Vazhgira
Inbam Ondru Podhum
Unn Kaalgal Pogira
Thisaiyai Thedi Than
Enthan Mansu Pogum

Nenjil Unthan Nyabagham
Uyiril Unthan Poomugam
Erakum Podhum Maranthu Pogathe

Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae

Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu

Ava Kanna Partha
Ada Kalangara Villaku Poi Aachu
Ava Munne Vandha
Yen Karpu Ketu Poiyachu

Thottu Thottu Pesi
En Thookam Kettu Pochu
Ava Pera Than
Udhatila Pacha Kuthiyachu

Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae

Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu

Dhol Bhaje Dhol Bhaje
Dhol Bhaje
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaaje

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கொடு வா மீனு ஒன்னு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு

அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு
அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு

தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான்
உதட்டிலே பச்ச குத்தியாச்சு

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கொடு வா மீனு ஒன்னு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கை விரல் உன் விரல் தேடுதே
கால் விரல் கோலங்கள் போடுதே

நீ பேசும் போதிலே
எந்தன் வார்த்தையே
எனக்கு கேட்பதில்லை
நீ பேசி போன பின்
எந்த வார்த்தையும்
காதில் கேட்பதில்ல

பூக்கள் பாஷை புரியுதே
பறவைகள் பாஷை புரியுதே
உன்னால் நானும் உருகி போனேனே

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கொடு வா மீனு ஒன்னு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு

சொந்தமாய் உன் நிழல் தோணுதே
சொர்க்கமாய் உன் துணை ஆனதே

உன் கண்ணில் படுகிற
தொலைவில் வாழ்கிற
இன்பம் ஒன்று போதும்
உன் கால்கள் போகிற
திசையை தேடி தான்
எந்தன் மனசு போகும்

நெஞ்சில் உந்தன் ஞாபகம்
உயிரில் உந்தன் பூமுகம்
இறக்கும் போதும் மறந்து போகாதே
ஏய் ஏய் ஆ

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கொடு வா மீனு ஒன்னு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு

அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு
அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு

தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான்
உதட்டிலே பச்ச குத்தியாச்சு

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

கொடு வா மீனு ஒன்னு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து பையன்
பேச்சு மூச்சு நின்னு போச்சு

தோல் பாஜே தோல் பாஜே
தோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே

Dhol Bhaje Video Song

YouTube video