Song Details
Starring: Jayam Ravi, Bhavana
Music: Yuvan Shankar Raja
Singers: Anuradha Sriram, Madhushree
Kannan Varum Velai
Anthi Maalai
Naan Kaathirunthen
Chinna Chinna Thayakkam
Sila Mayakkam
Athai Yerkka Nindren
Kattu Kadanga Enna Alaigal
Rekkai Virikkum Rendu Vizhigal
Koodu Paayum Kurumbu Kaaran Avane
Kannan Varum Velai
Anthi Maalai
Naan Kaathirunthen
Chinna Chinna Thayakkam
Sila Mayakkam
Athai Yerkka Nindren
Vaan Kozhi Kollum Aasai
Aadi Thorpathu
Thai Maasam Kollum Aasai
Koodi Paarpathu
Ther Kaalgal Kollum Aasai
Veedhi Servadhu
Orr Eesal Kollum Aasai
Theeyil Vaazhvathu
Kooravaa Ingu Enadhu Aasaiyai
Thozhane Vandhu Ularu Veedhiyai
Kodi Kodi Aasai Theerum Maalai
Kannan Varum Velai
Anthi Maalai
Naan Kaathirunthen
Chinna Chinna Thayakkam
Sila Mayakkam
Athai Yerkka Nindren
Poo Vaasam Thendralodu
Sera Venume
Aan Vaasam Thottidaatha
Thegam Mouname
Thaai Paasam Paththu Maatham
Baaram Thaangume
Vaazh Naalin Michcha Baaram
Kadhal Yenthume
Neenda Naal Kanda Kanavu Theerave
Theenduven Unnai ilamai Oorave
Nee illaamal Nizhalum Enakku Thozhaive
Kannan Varum Vaelai
Andhi Maalai
Naan Kaathirunthen
Chinna Chinna Thayakkam
Sila Mayakkam
Athai Yerkka Nindren
Kattu Kadanga Enna Alaigal
Rekkai Virikkum Rendu Vizhigal
Koodu Paayum Kurumbu Kaaran Avane
Kannan Varum Vaelai
Andhi Maalai
Naan Kaathirunthaen
Chinna Chinna Thayakkam
Sila Mayakkam
Athai Yerkka Nindren
கண்ணன் வரும் வேலை
அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம்
சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டு கடங்கா என்ன அலைகள்
ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
கண்ணன் வரும் வேலை
அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம்
சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
வான் கோழி கொள்ளும் ஆசை
ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை
கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை
வீதி சேர்வது
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை
தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு வீதியை
கோடி கோடி ஆசை தீரும் மாலை
கண்ணன் வரும் வேலை
அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம்
சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
பூ வாசம் தென்றலோடு
சேர வேணுமே
ஆன் வாசம் தொட்டிடாத
தேகம் மௌனமே
தாய் பாசம் பத்து மாதம்
பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம்
காதல் ஏந்துமே
நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொழைவே
கண்ணன் வரும் வேலை
அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம்
சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டு கடங்கா என்ன அலைகள்
ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
கண்ணன் வரும் வேலை
அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம்
சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
Added by