Vairamuthu

Vaanengum Thanga Song Lyrics

Vaanengum Thanga Song Lyrics – வானெங்கும் தங்க பாடல் வரிகள் From Moondram Piraiமூன்றாம் பிறை Movie composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The Lyrics are penned by Vairamuthu.

Vaanengum Thanga Song Lyrics – வானெங்கும் தங்க பாடல் வரிகள்

Vaan Engum Thanga Vinnmeengal
Vizhi Imai Mooda
Sooriyan Vandhu Kadal Kulitherum Neram
Neram

Vaanil Oru
Deepavali
Naam Paadalaam
Geethanjali

Vaan Engum Thanga Vinnmeengal
Vizhi Imai Mooda
Sooriyan Vandhu Kadal Kulitherum Neram
Neram

Vaanil Oru
Deepavali
Naam Paadalaam
Geethanjali

Keezhai Vaanam Engum
Theeyin Oviyam
Kangal Bodhai Kollum
Kaalai Kaviyam

Pabapaba
Keezhai Vaanamengum
Theeyin Oviyam
Kangal Bodhai Kollum
Kaalai Kaviyam

Karayin Meedhu
Alaikenna Mogam
Nuraigal Vandhu
Kolam Poduthe

Vaan Engum Thanga Vinnmeengal
Vizhi Imai Mooda
Sooriyan Vandhu Kadal Kulitherum Neram
Neram

Vaanil Oru
Deepavali
Naam Paadalaam
Geethanjali

Roja Indru Ondru
Alayil Aadalaam
Aval Paadham Patta Mannai
Yelam Podalaam

Roja Indru Ondru
Alayil Aadalaam
Aval Paadham Patta Mannai
Yelam Podalaam

Ponnai Paarthal
Karaiyerum Meengal
Ullan Kaigal Roja Theevugal

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்

கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்

கரையின் மீது
அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து
கோலம் போடுதே

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்

ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்

பொன்னை பார்த்தால்
கரையேரும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்