
Starring | Prashanth, Simran |
Music | A. R. Rahman |
Singer | Hariharan |
Lyrics | Vairamuthu |
Oru Poiyavathu Sol Kanne Song Lyrics
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Antha Sollil Uyir Vaalven
Antha Sollil Uyir Vaalven
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Uyir Vaalven
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Uyir Vaalven
Pookkalil Unnaal Saththam
Adi Mounaththil Unnaal Yuththam
Ithai Thaanguma En Nenjam
Ithai Thaanguma En Nenjam
Penmaiyum Menmaiyum
Pakkam Pakkam Thaan
Romba Pakkam Pakkam Thaan
Paarthaal Rendum Veru Thaan
Paalukkum Kallukkum
Vannam Ondru Thaan
Paarkkum Kangal Ondru Thaan
Undaal Rendum Veru Thaan
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Uyir Vaalven
Iravinai Thirattii Ohhh
Iravinai Thiratti
Kanmaniyin Kuzhal Seithaaro
Kanmaniyin Kuzhal Seithaaro
Nilavin Ozhi Thiratti Kangal Seithaaro
Oh Vinmin Vinmin Kondu
Viralin Nagam Samaiththu
Minnalin Keetrugal Kondu
Kairegai Seithaano
Vaadai Kaatru Pattu
Vayathukku Vandha Pookkal
Kondu Thangam Thangam
Poosi Thol Seithaano
Aanaal Penne Ullam Kallil
Seithu Vaithaano
Kadhal Kanne Ullam
Kallil Seithu Vaithaano
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Antha Sollil Uyir Vaalven
Nilavinai Enakku
Arugil Kattiyathu Neethane
Arugil Kaattiyathu Neethaane
Malarin Mugavarigal
Sonnathum Neethane
Oh Kaatril Bhoomi Vaanam
Kadhal Pesum Megam
Arimugam Seithavar Yar Yar
En Anbe Neethaane
Gangai Gangai Aatrai
Kavithaigal Kondu Tharum
Kaaviri Ootrai Kannil
Kaiyil Thanthaval Neethaane
Aanaal Penne
Nenjai Mattum Moodi Vaithaayo
Kadhal Kanne
Nenjai Mattum Moodi Vaithaayo
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Uyir Vaalven
Oru Poiyavathu Sol Kanne
Un Kadhalan Naanthaan Endru
Antha Sollil Uyir Vaalven
Antha Oru Oru Oru Oru Sollil
Antha Oru Oru Oru Oru Sollil
Naan Uyir Vaalven Uyir Vaalven
Antha Oru Sol Antha Oru Sol
Antha Oru Sol Antha Oru Sol
Sollil Antha Sollil Uyir Vaalven
Uyir Vaalven Uyir Vaalven
Oru Poiyavathu Sol Kanne Song Lyrics in Tamil Font
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதை தாங்குமா என் நெஞ்சம்
இதை தாங்குமா என் நெஞ்சம்
பெண்மையும் மென்மையும்
பக்கம் பக்கம் தான்
ரொம்ப பக்கம் பக்கம் தான்
பார்த்தல் ரெண்டும் வேறு தான்
பாலுக்கும் கல்லுக்கும்
வண்ணம் ஒன்று தான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினை திரட்டி ஓ…
இரவினை திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ
ஓ விண்மின் விண்மின் கொண்டு
விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தாரோ
வாடை காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம்
பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
காதல் கண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு
அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள்
சொன்னதும் நீதானே
ஓ காற்றில் பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தவர் யார் யார்
என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை கண்ணில்
கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்