Naan Pizhaippeno Song Lyrics

Naan Pizhaippeno Song Lyrics From Enai Noki Paayum Thota
Naan Pizhaippeno Song Lyrics

 

Naan Pizhaippeno Song Lyrics

 

Song Details

Starring: Dhanush, Megha Akash

Music: Darbuka Siva

Singers: Sathya Prakash

Lyrics: Thamarai

Movie: Enai Noki Paayum Thota

 

Maamu Pozhuthu Pogala

Paadam Pidikkala

Kannil Pasumai Kaanala

Kaatru Kooda Adikala

 

Oru Thaamarai Neerinil

Illaamal Ingey Yen

Iru Megalai Paadhangal

Man Meethu Punnaavathen

 

Oar Oviyam Kaagidham

Kollaamal Ingey Yen

Athan Aayiram Aayiram

Vannangal Pennaavathen

 

Naan Pizhaipeno

Moochu Vaanguthey

Noorayum Thaandi

Kaaichal Yeruthey

 

Nyabagam Ellaam

Paavai Aaguthey

Naadagam Pole

Naatkal Poguthey

 

Aayiram Pookkal

Thoova Thonuthey

Thondridumbothey

Paavam Theeruthey

Aayiram Pookkal Thoova Thonuthey Thondridumbothey Paavam TheerutheyClick To Tweet

 

Kaarigaiyaale

Kaatrum Maaruthey

Vaanilai Veppam

Thotru Poguthey

 

Kaalai Vizhippu Vanthathum

Kannil Aval Mugam

Ennai Puthiya Oruvanaai

Seiyum Seiyum Arimugam

Kaalai Vizhippu Vanthathum Kannil Aval Mugam Ennai Puthiya Oruvanaai Seiyum Seiyum ArimugamClick To Tweet

 

Ithunaalvarai Naalvarai

Illaatha Poonthottam

Thidu Dhippena Dhippena

Yengengum Yen Vanthathu

 

Unnai Paarpathu Nichchayam

Endraana Andraadam

Ennai Sillida Vaithidum

Bhoogambam Thaan Thanthathu

 

Naan Pizhaipeno

Moochu Vaanguthey

Noorayum Thaandi

Kaaichal Yeruthey

 

Niyabagam Ellaam

Paavai Aaguthey

Naadagam Pole

Naatkal Poguthey

 

Yen Unnai Paarthaal

Poorva Niyabagam

Yezhettu Noolaai

Vanthu Poganum

 

Veetukku Ponaal

Angum Un Mugam

Veembudan Vanthey

Veezhthi Paarkkanum

Veetukku Ponaal Angum Un Mugam Veembudan Vanthey Veezhthi PaarkkanumClick To Tweet

 

Vennilaa

Dhooraththu Paarvaigal Pothaathey

Athai Ennidam

Vaa Endru Sonnaalum Vaaraathey

 

Naangainthu Vaarthaigal

Naan Serkkiram

Vairal Kal Pola Ovvondrum

Naan Korkkiren

 

Yethenum Pesaamal Theeraathini

Uraiyum Pani

 

Naan Pizhaippeno Song Lyrics in Tamil Font

 

மாமு பொழுது போகல

பாடம் பிடிக்கல

கண்ணில் பசுமை காணல

காற்று கூட அடிக்கல

 

ஒரு தாமரை நீரினில்

இல்லாமல் இங்கே ஏன்

இரு மேகலை பாதங்கள்

மண் மீது புண்ணாவதேன்

 

ஓர் ஓவியம் காகிதம்

கொள்ளாமல் இங்கே ஏன்

அதன் ஆயிரம் ஆயிரம்

வண்ணங்கள் பெண்ணாவதேன்

 

நான் பிழைப்பேனோ

மூச்சு வாங்குதே

நூறையும் தாண்டி

காய்ச்சல் ஏறுதே

 

 நியாபகம் எல்லாம்

பாவை ஆகுதே

நாடகம் போலே

நாட்கள் போகுதே

 

ஆயிரம் பூக்கள்

தூவ தோணுதே

தோன்றிடும்போதே

பாவம் தீருதே

ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே தோன்றிடும்போதே பாவம் தீருதேClick To Tweet

 

 காரிகையாலே

காற்றும் மாறுதே

வானிலை வெப்பம்

தோற்று போகுதே

 

காலை விழிப்பு வந்ததும்

கண்ணில் அவள் முகம்

என்னை புதிய ஒருவனாய்

செய்யும் செய்யும் அறிமுகம்

காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம் என்னை புதிய ஒருவனாய் செய்யும் செய்யும் அறிமுகம்Click To Tweet

 

இதுநாள்வரை நாள்வரை

இல்லாத பூந்தோட்டம்

திடு திப்பென திப்பென

எங்கெங்கும் ஏன் வந்தது

 

உன்னை பார்ப்பது நிச்சயம்

என்றான அன்றாடம்

என்னை சில்லிட வைத்திடும்

பூகம்பம் தான் தந்தது

 

நான் பிழைப்பேனோ

மூச்சு வாங்குதே

நூறையும் தாண்டி

காய்ச்சல் ஏறுதே

 

 நியாபகம் எல்லாம்

பாவை ஆகுதே

நாடகம் போலெ

நாட்கள் போகுதே

 

ஏன் உன்னை பார்த்தல்

பூர்வ நியாபகம்

ஏழெட்டு நூலாய்

வந்து போகணும்

 

வீட்டுக்கு போனால்

அங்கும் உன்முகம்

வீம்புடன் வந்தே

வீழ்த்தி பார்க்கணும்

வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம் வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்Click To Tweet

 

வெண்ணிலா

தூரத்து பார்வைகள் போதாதே

அதை என்னிடம்

வா என்று சொன்னாலும் வராதே

 

நான்கைந்து வார்த்தைகள்

நான் சேர்க்கிறேன்

வைர கல் போல ஒவ்வொன்றும்

நான் கோர்க்கிறேன்

 

ஏதேனும் பேசாமல் தீராதினி

உறையும் பனி

 

More Song Lyrics From Enai Noki Paayum Thota

 

Maruvaarthai Pesathey Song Lyrics

Singer: Sid Sriram  Lyrics: Thamarai

 

Visiri Song Lyrics

Singers: Sid Sriram, Shashaa Tirupati  Lyrics: Thamarai

 

Naan Pizhaippeno Song Lyric Video

 

Leave a Comment