Song Details
Starring: Dhanush, Megha Akash
Music: Darbuka Siva
Singers: Darbuka Siva, Nakul Abhyankar
Adadaa Naana
Nodiyil Nooragi Udainthen
Azhage Nee En
Idhayam Ulle Oh
Velicha Poongaatre
Vilagi Pogathey
Naan Siridhaai Ingu Kumaigiren
Anindha Udaiyellaam
Viyarvai Mazhaiyaagi
Naanum Nanainthen
Mudhala Mudivaa
Mudhale Nee Sol
Nijama Nizhala
Nijamaai Nee Sol
Idhazhil Konjam Oramaai
Theneer Thandhaai Neeyadi
Iyalbaai Unnai Paarpathum
Irakkam Illaamal Thaakkuthey
Netrum Indrum Enbathum
Yeno Ponathuve
Naalai Kaalai Unmadi
Venum Ena Thonuthey
Idhamaai Sugamaai
Padarum Vali
Mudhala Mudivaa
Mudhaley Nee Sol
Nijama Nizhala
Nijamaai Nee Sol
Adadaa Naana
Nodiyil Nooragi Udainthen
Azhage Nee En
Idhayam Ulle Oh
Velicha Poongaatrey
Vilagi Pogathey
Naan Siridhaai Ingu Kumaigiren
Anindha Udaiyellaam
Viyarvai Mazhaiyaagi
Naanum Nanainthen
Mudhala Mudivaa
Mudhale Nee Sol
Nijama Nizhala
Nijamaai Nee Sol
அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளே ஓ
வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு உடைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்
இதழில் கொஞ்சம் ஓரமாய்
தேநீர் தந்தாய் நீயடி
இயல்பாய் உன்னை பார்ப்பதும்
இறக்கம் இல்லாமல் தாக்குதே
நேற்றும் இன்றும் என்பதும்
ஏனோ போனதுவே
நாளை காலை உன்மடி
வேணும் என தோணுதே
இதமாய் சுகமாய்
படரும் வலி
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்
அடடா நானா
நொடியில் நூறாகி உடைந்தேன்
அழகே நீ என்
இதயம் உள்ளே ஓ
வெளிச்ச பூங்காற்றே
விலகி போகாதே
நான் சிறிதாய் இங்கு உடைகிறேன்
அணிந்த உடையெல்லாம்
வியர்வை மழையாகி
நானும் நனைந்தேன்
முதலா முடிவா
முதலே நீ சொல்
நிஜமா நிழலா
நிஜமாய் நீ சொல்
Added by