Vilaketri Vaithal Verenna Song Lyrics From Karpoora Deepam Movie Composed by Gangai Amaren and Sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The Vilaketri Vaithal Verenna Lyrics are Penned by Vaali.
Song Name | Vilaketri Vaithal Verenna |
Movie | Karpoora Deepam |
Starring | Sivakumar, Sujatha, Ambika and Goundamani |
Music | Gangai Amaren |
Singers | S. P. Balasubrahmanyam and S. Janaki |
Lyricist | Vaali |
Music Label | – |
Vilaketri Vaithal Verenna Song Lyrics in Tamil & English
Vilakkettri Vaiththaal Verenna Kanne
Vivaram Puriyaathathaa
Vilakkettri Vaiththaal Verenna Kanne
Vivaram Puriyaathathaa
Oru Kobam Enna Siru Thaabam Enna
Pudhu Maappillai Pol Kooppidugiren
Koodavaa Kooda Vaa
Vilakkettri Vaiththaal Verenna Kannaa
Naanthaan Ariyaathathaa
Idhil Kobam Enna Siru Thaabam Enna
Naan Thottilukkum Kattilukkum
Odavaa Uruga Vaa
Vilakkettri Vaiththaal Verenna Kanne
Vivaram Puriyaathathaa
Aadai Melaadai Kalaiya
Nalla Vaadai Poovaadai Vilaiya
Odai Neerodai Irukka
Adhil Odam Ponnaadam Midhakka
Vidiyum Pozhuthil Karaiyoram Odhungum
Iruttil Meendum Vilaiyaada Thodangum
Mudhalum Mudivum Idhil Indrmillai Endrumillai
Vilakkettri Vaiththaal Verenna Kannaa
Naanthaan Ariyaathathaa
Pothum Poomeni Nogum
Vanthu Modhu Yedhetho Aagum
Naanam Koodaathu Maane
Madhan Baanam Paayaatho Thaane
Piranthen Valarnthen Unakkaga Naane
Vizhunthaal Vazhinthaal Kuraiyaatha Thene
Valainthen Melithen Ennai
Meendum Meendum Thoonda Thoonda
Vilakkettri Vaiththaal Verenna Kanne
Vivaram Puriyaathathaa
Vilakkettri Vaiththaal Verenna Kannaa
Naanthaan Ariyaathathaa
Oru Kobam Enna Siru Thaabam Enna
Naan Thottilukkum Kattilukkum
Odavaa Uruga Vaa
Vilakkettri Vaiththaal Verenna Kanne
Vivaram
Vilakkettri Vaiththaal Verenna Kannaa
Naanthaan
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன்
கூடவா கூட வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான் தான் அறியாததா
இதில் கோபம் என்ன சிறு தாபம் என்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
ஆடை மேலாடை கலைய
நல்ல வாடை பூவாடை விளைய
ஓடை நீரோடை இருக்க
அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க
விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும்
இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும்
முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா
போதும் பூமேனி நோகும்
வந்து மோது ஏதேதோ ஆகும்
நாணம் கூடாது மானே
மதன் பாணம் பாயாதோ தானே
பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே
விழுந்தால் வழிந்தால் குறையாத தேனே
வளைந்தேன் மெலிந்தேன் என்னை
மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான் அறியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபம் என்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருக வா
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணே
விவரம்
விளக்கேற்றி வைத்தால் வேறென்ன கண்ணா
நான்தான்