Gangai Amaran

Vanampadi Paadi Varum Song Lyrics

Vanampadi Paadi Varum Song Lyrics From Karpoora Deepam Movie Composed by Gangai Amaren and Sung by S. Janaki. The Vanampadi Paadi Varum Lyrics are Penned by Gangai Amaren.

Song NameVanampadi Paadi Varum
MovieKarpoora Deepam
StarringSivakumar, Sujatha, Ambika and Goundamani
MusicGangai Amaren
SingerS. Janaki
LyricistGangai Amaren
Music Label

Vanampadi Paadi Varum Song Lyrics in Tamil & English

Vaanampaadi Paadi Varum
Ingu Vaanam Odi Varum
Raagam Enthan Jeevaname
Adhil Naane Moganame
Inba Thaalangalil Inba Raagangalil
Suga Aalaapanai Isai Aaraathanai
Puriven

Vaanampaadi Paadi Varum
Ingu Vaanam Odi Varum

Kangal Rendum Indhira Kobam
Kaattril Aadum Mugil En Kesham
Enthan Thegam Brahmanin Yaagam

Vaarevaah Kya Paath Hai

Pournamiyum Entha Kuzhalaagum
Paarththavargal Nenjam Thanalaagum
Kannasaivil Bodhai Veriyerum
Kaaviyangal Kodi Uruvaagum Azhgaai

Vaanampaadi Paadi Varum
Ingu Vaanam Odi Varum

Enthan Thegam Vaigarai Vaanam
Ilamai Veenai Meettidum Gaanam
Sevvaai Sinthum Paalodu Thenum

Sabaash Sabaash

Alli Malar Vaazhai Udalaga
Aanmai Vilaiyaadum Thidalaaga
Thaavi Varum Thaazhai Madalaaga
Vaaliparin Aasai Kadalaaga Varuven

Vaanampaadi Paadi Varum
Ingu Vaanam Odi Varum
Raagam Enthan Jeevaname
Adhil Naane Moganame
Inba Thaalangalil Inba Raagangalil
Suga Aalaapanai Isai Aaraathanai
Puriven

Vaanampaadi Paadi Varum
Ingu Vaanam Odi Varum

வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்

வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்

கண்கள் ரெண்டும் இந்திர கோபம்
காற்றில் ஆடும் முகில் என் கேசம்
எந்தன் தேகம் பிரம்மனின் யாகம்

வாரேவாஹ் க்யா பாத்

பௌர்ணமியும் எந்த குழலாகும்
பார்த்தவர்கள் நெஞ்சம் தணலாகும்
கண்ணசைவில் போதை வெறியேறும்
காவியங்கள் கோடி உருவாகும் அழகாய்

வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்

எந்தன் தேகம் வைகறை வானம்
இளமை வீணை மீட்டிடும் கானம்
செவ்வாய் சிந்தும் பாலோடு தேனும்

சபாஷ் சபாஷ்

அல்லி மலர் வாழை உடலாக
ஆண்மை விளையாடும் திடலாக
தாவி வரும் தாழை மடலாக
வாலிபரின் ஆசைக் கடலாக வருவேன்

வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்
ராகம் எந்தன் ஜீவனமே
அதில் நானே மோகனமே
இன்ப தாளங்களில் இன்ப ராகங்களில்
சுக ஆலாபனை இசை ஆராதனை
புரிவேன்

வானம்பாடி பாடி வரும்
இங்கு வானம் ஓடி வரும்

 

Added by

Navaneethan

SHARE