Venpaniye song is sung by Sriram Parthasarathy and Bombay Jayashree. It is composed by Harris Jayaraj and the lyrics are written by Pa. Vijay. The song is from K.V.Aanand’s Ko Tamil movie Starring Jeeva and Karthika Nair
.
Everything is Chill Now
All is Gonna Be Alright
Oh I will be There
I Will Be There For You
Everything is Chill Now
Frozen in Love
Lets Warm and Close Around Now
Venpaniye Munpaniye
En Tholil Saainthida Vaa
Indrirave Nanpagale
En Kannil Tholainthida Vaa
Un Irul Nerangal
Un Vizhi Eerangal
Kannaale Theigirathen
En Pani Kaalangal
Pon Veyil Saaralgal
Unnaal Uraigirathen
Venpaniye Munpaniye
En Tholil Saainthida Vaa
Indrirave Nanpagale
En Kannil Tholainthida Vaa
En Irul Nerangal
En Vizhi Eerangal
Kannaale Theigirathen
En Pani Kaalangal
Pon Veyil Saaralgal
Unnaal Uraigirathen
Oru Imai Kulira
Oru Imai Velira
Unakulle Uranginen
Oru Idhazh Malara
Maru Idhazh Ulara
Unai Athil Unargiren
Aathalaal Pagal
Malarnthathu Kadhalaal
Aaithalaal Idhazh
Nanainthathu Thoithalaal
Inaiyum Inam
Venpaniye Munpaniye
En Tholil Saainthida Vaa
Indrirave Nanpagale
En Kannil Tholainthida Vaa
Everything is Chill Now
All is Gonna Be Alright
Oh I will be There
I Will Be There For You
Everything is Chill Now
Frozen in Love
Lets Warm and Close Around Now
Imaigalil Nanainthum
Iru Vizhi Nulainthum
Iranginaai Manathulle
Muthal Nodi Maranam
Maru Nodi Jananam
Enakkulle Enakkulle
Evvanam Athil
Ivaloru Sevvanam
Sovitham Athil
Alainthida Vaa Niram
Kanam Kaname
Venpaniye Munpaniye
En Tholil Saainthida Vaa
Indrirave Nanpagale
En Kannil Tholainthida Vaa
Un Irul Nerangal
Un Vizhi Eerangal
Kannaale Theigirathen
En Pani Kaalangal
Pon Veyil Saaralgal
Unnaal Uraigirathen
எவ்ரிதிங் இஸ் சில் நவ்
ஆல் இஸ் காண பி ஆல் ரைட்
ஓ ஐ வில் பி தேர்
ஐ வில் பி தேர் பார் யூ
எவ்ரிதிங் இஸ் சில் நவ்
பிரோசன் இன் லவ்
லெட்ஸ் வாம் அண்ட் க்ளோஸ் அரவுண்ட் நவ்
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதேன்
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதேன்
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்
ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிற
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர
மறு இதழ் உலர
உன்னை அதில் உறங்கினேன்
ஆதலால் பகல்
மலர்ந்தது காதலால்
ஆய்தலால் இதழ்
நனைந்தது தொய்தலால்
இணையும் இனம்
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
எவ்ரிதிங் இஸ் சில் நவ்
ஆல் இஸ் காண பி ஆல் ரைட்
ஓ ஐ வில் பி தேர்
ஐ வில் பி தேர் பார் யூ
எவ்ரிதிங் இஸ் சில் நவ்
பிரோசன் இன் லவ்
லெட்ஸ் வாம் அண்ட் க்ளோஸ் அரவுண்ட் நவ்
இமைகளில் நனைந்தும்
இரு விழி நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே
எவ்வனம் அதில்
இவளொரு செவ்வனம்
சோவிதம் அதில்
அலைந்திட வா நிறம்
கணம் கணமே
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
கண்ணாலே தேய்கிறதேன்
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உறைகிறதேன்