Vaali

Vanna Vizhiyazhagi Song Lyrics

Vanna Vizhiyazhagi Song Lyrics From Aadi Velli(1990) Movie composed by Shankar Ganesh and Sung by K. S. Chithra. The Vanna Vizhiyazhagi Lyrics are Penned by Vaali.

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

Dhinam Neeraadu Azhagiya Raasaathi
Oli Veesaatho Unthan Maragatha Mookkuththi

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

Sangam Vechcha Paandiyanin
Chella Ponnu
Sokkanukku Kaaththirukkum
Sokka Ponnu
Theppam Pol Ammaadiyo
Thanneeril Thallaaduthu

Adiye Pavazha Kodiye
Paruththi Sediye Meni Sugamaa

Kulikkum Thiruppaavai Naanumthaan
Kalikkum Naalallavaa
Enakkum Thunaiyaaga Meenumthaan
Irukkum Nadhiyallavaa

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

Dhinam Neeraadu Azhagiya Raasaathi
Oli Veesaatho Unthan Maragatha Mookkuththi

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

Kallazhagar Thangachchithaan Mella Mella
Koochchamindri Neechchalittu Thulla Thulla
Ennamthaan Ennennavo
Vannangal Kondaaduthu

Mayile Maalai Veyile
Cholai Kuyile Mogam Varuthaa

Vilakka Mudiyaamal Yedhetho
Mayakkam Uruvaaguthu
Manakkum Pasu Manjal Theiththaalum
Manaththil Kodhipperuthu

Vanna Vizhiyazhagi Vaasa Kuzhal Azhagi
Madurai Meenaatchithaan
Maalai Karukkalile Manja Kulikkaiyile
Kaaval Pillaiyaaruthaan

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

சங்கம் வெச்ச பாண்டியனின்
செல்லப் பொண்ணு
சொக்கனுக்குக் காத்திருக்கும்
சொக்கப் பொண்ணு
தெப்பம் போல் அம்மாடியோ
தண்ணீரில் தள்ளாடுது

அடியே பவழக் கொடியே
பருத்திச் செடியே மேனி சுகமா

குளிக்கும் திருப்பாவை நானும்தான்
களிக்கும் நாளல்லவா
எனக்கும் துணையாக மீனும்தான்
இருக்கும் நதியல்லவா

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி…

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல
கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள
எண்ணம்தான் என்னென்னவோ
வண்ணங்கள் கொண்டாடுது

மயிலே மாலை வெயிலே
சோலைக் குயிலே மோகம் வருதா

விளக்க முடியாமல் ஏதேதோ
மயக்கம் உருவாகுது
மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும்
மனத்தில் கொதிப்பேறுது

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி

வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்

Vanna Vizhiyazhagi Song Details:
Starring: Seetha and Nizhalgal Ravi
Music: Shankar Ganesh
Singer: K. S. Chithra
Lyricist: Vaali