Vaali

Aayi Mahamayi Song Lyrics

Aayi Mahamayi Song Lyrics From Aadi Velli(1990) Movie composed by Shankar Ganesh and Sung by S. P. Sailaja. The Aayi Mahamayi Lyrics are Penned by Vaali.

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi
Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Ammaannu Sonnaale Pothum
Anbennum Vellamthaan Modhum
Ammaannu Sonnaale Pothum
Anbennum Vellamthaan Modhum

Simmavaagini Aaththaa Sarppa Roobini
Annapoorani Aaththaa Sarvakaarini

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Mangala Kunguma Pottukkaari
Maalini Soolini Viththakkaari
Minnidum Veppala Selakkaari
Manakkura Elumichcha Maalakkaari

Vempaattam Paampaattam Kaatchi Koduppaa
Oorukkum Ulakukkum Kaaval Iruppaa
Aayiram Kanni Antha Thaayaiye Enni
Nee Saththiyam Thaanguvennu Kayile Vaangu

Madhava Sothari Muththumaarithaan
Thaandavam Aadinaa Pathrakaalithaan

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Ammaannu Sonnaale Pothum
Anbennum Vellamthaan Modhum
Simmavaagini Aaththaa Sarppa Roobini
Annapoorani Aaththaa Sarvakaarini

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Omsakthi Om Omsakthi Om
Omsakthi Om Omsakthi Om

Annaiyai Paaduthu Naalu Vedham
Aanaiyai Ketkuthu Panjabootham
Aalaya Poojaithaan Aarukaalam
Annaiyai Pottruthu Yezhu Logam

Eppothu Kettaalum Pambai Saththam
Aaththaakku Santhosam Aaga Moththam
Aadiyil Koozha Kaaichchi Ooththura Yezhai
Vendinaa Pothum Avanga Vedhana Theerum

Sakthi Om Endru Naam Paattedukkalaam
Nambinaal Naamumthaan Thee Midhikkalaam

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Ammaannu Sonnaale Pothum
Anbennum Vellamthaan Modhum
Simmavaagini Aaththaa Sarppa Roobini
Annapoorani Aaththaa Sarvakaarini

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi
Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi
Aayi Magamaayi
Ava Thaaikkellaam Thaayaana Thaayi

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்

சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

மங்கல குங்குமப் பொட்டுக்காரி
மாலினி சூலினி வித்தக்காரி
மின்னிடும் வேப்பல சேலக்காரி
மணக்குற எலுமிச்ச மாலக்காரி

வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா
ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா
ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி
நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு

மாதவ சோதரி முத்துமாரிதான்
தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான்

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்

அன்னையை பாடுது நாலு வேதம்
ஆணையை கேட்குது பஞ்சபூதம்
ஆலய பூஜைதான் ஆறுகாலம்
அன்னையை போற்றுது ஏழு லோகம்

எப்போது கேட்டாலும் பம்பை சத்தம்
ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம்
ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை
வேண்டினா போதும் அவங்க வேதன தீரும்

சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம்
நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம்

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

Aayi Mahamayi Song Details:
Starring: Seetha and Nizhalgal Ravi
Music: Shankar Ganesh
Singer: S. P. Sailaja
Lyricist: Vaali