Song Details
Starring: Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannaah
Music: M. M. Keeravani
Singer: Kaala Bhairava
Merkkai Yerkkaathey
Veezhum Suriyane
Dharmam Thorkkathey
Aalum Kavalane
Merkkai Yerkkaathey
Veezhum Sooriyane
Dharmam Thorkkathey
Aalum Kavalane
Kasindhidum Kanneerai
Thirumbida Sei Ayya
Varandidum Nenjathil
Mazhaiyena Pei Ayya
Aal Manadhinil Soozhum irulai
Neelum Thuyarai Paazhum Vidhiyai
Neekkum Theeye Nee Ayya
Vandhaai Ayya Vandhaai Ayya
Vaazhvai Meendum Thanthaai Ayya
Vandhaai Ayya Vandhaai Ayya
Vaazhvai Meendum Thandhaai Ayya
Nee Veetridum Thoranaiyaale
Paaraigalum Ariyaasanamaai
Un Perai Thammil Thaame
Sedhukkidum Kal Vettaai
Kaatrodu Un Kural Kettaal
Pottal Kaadum Arasavayaai
Un Vervai Oru Thuli Pattaal
Olirudhu Nelpattaai
Un Solley Sattam Ayya
Un Paarvai Saasanam Ayya
En Sindhai Neeye Endhai Neeye Seyum Neeye
Engal Aayul Nee Kol Ayya
Vanthaai Ayya Vandhaai Ayya
Vaazhvai Meendum Thanthaai Ayya
Vanthaai Ayya Vanthaai Ayya
Vaazhvai Meendum Thandhaai Ayya
மேற்க்கை ஏற்காதே
வீழும் சூரியனே
தர்மம் தோற்க்காதே
ஆளும் காவலனே
கசிந்திடும் கண்ணீரை
திரும்பிட செய் ஐயா
வறண்டிடும் நெஞ்சத்தில்
மழையென பெய் ஐயா
ஆல் மனதில் சூழும் இருளை
நீளும் துயரை பாழும் விதியை
நீக்கும் தீயே நீ ஐயா
வாந்தாய் ஐயா வந்தாய் ஐயா
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா
வாந்தாய் ஐயா வந்தாய் ஐயா
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா
நீ வீற்றிடும் தோரணையாலே
பாறைகளும் அரியாசனமாய்
உன் பேரை தம்மில் தாமே
செதுக்கிடும் கல்வெட்டாய்
காற்றோடு உன் குரல் கேட்டால்
பொட்டல் காடும் அரசவையாய்
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
ஒளிருது நெல்பட்டாய்
உன் சொல்லே சட்டம் ஐயா
உன் பார்வை சாசனம் ஐயா
என் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே
எங்கள் ஆயுள் நீ கொள் அய்யா
வாந்தாய் ஐயா வந்தாய் ஐயா
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா
வாந்தாய் ஐயா வந்தாய் ஐயா
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா
Added by