Song Details
Starring: Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannaah
Music: M. M. Keeravani
Singer: Kaala Bhairava
Oru Yaagam Oru Thiyaagam
Kadhai Ondro Aarambam
Irumbendre Mana Thinmam
Nerupendre Adhil Vanmam
Maranam Ondril
Pirakkum Aruvam
Maranam Thaan Kudikkum
Avvaanamo Vaazhthi Idikkum
Vaa Vaa Mannava
Vaa Vaa Mannava
Mannellaam Paadum
Un Paathathai Vetri Thedum
Pazhi Thaangi Uli Vaangi
Padaipaano
Edhirkaalam Udhirathil
Sinamodum
Thuli Yaavam Sivam Sivam
ஒரு யாகம் ஒரு தியாகம்
கதை ஒன்றோ ஆரம்பம்
இரும்பென்றே மன திண்மம்
நெருப்பென்றே அதில் வன்மம்
மரணம் ஒன்றில் பிறக்கும் அருவம்
மரணம் தான் குடிக்கும்
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்
வா வா மன்னவா
வா வா மன்னவா
மண்ணெல்லாம் பாடும்
உன் பாதத்தை வெற்றி தேடும்
பழி தங்கி உளி வாங்கி
படைப்பானோ
எதிர்காலம் உதிரத்தில்
சினமோடும்
துளி யாவும் சிவம்
Added by