Vanavillai Polirukku Song Lyrics From Dharma Raja(1980) Movie composed by M. S. Viswanathan and Sung by T. M. Soundararajan and P. Susheela. The Vanavillai Polirukku Lyrics are Penned by Kannadasan.
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaadi Kanne
Idhu Kanavo Kangal Munne
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaadi Kanne
Idhu Kanavo Kangal Munne
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaam
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaaraai Kannaa
Idhu Kanavo Kangal Munne
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaaraai Kannaa
Idhu Kanavo Kangal Munne
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaami
Enna Sangathi Punnagaikkili
Unthan Sannathi Enthan Nimmathi
Nee Dhevaloga Panthalukku
Kaaleduththa Vaazhaipola
Mella Mella Vaa
Siriththapadi Sedhi Kondu Vaa
Ungal Kangale Sollum Pon Mozhi
Enthan Nenile Sindhu Bairavi
En Manjalukulle Irunthu
Kungumaththile Vizhunthu Palli Kolla Vaa
Ananthamennum Kollai Kolla Vaa
Ini Sontham Sonthangale
Nam Sorkkam Sorkkangale
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaami
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaaraai Kannaa
Idhu Kanavo Kangal Munne
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaami
Manthiraththile Santhana Silai
Antharangame Manmatha Kalai
En Velli Muththu Kayirandil
Pillaiyaaga Nee Irunthu Thulli Aadavaa
Pon Medaiyittu Thottu Pesavaa
Kamba Chiththiram Kaigal Paththiram
Indru Solven Inba Thaththuvam
Un Paal Vadiththa Kannam Rendai
Kolamittu Paarpatharkku Pakkamaaga Vaa
Un Penmai Kollum Vetkkaththodu Vaa
Oru Manjam Kaattungale
Ennai Konji Meettungale
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaami
Vaanavillai Polirukku
Vanna Vanna Kaatchi Engum
Kaanbom Vaadi Kanne
Idhu Kanavo Kangal Munne
Enna Bhoomi Engum Saami
Buththam Saranam Kachchaami
Buththam Saranam Kachchaami
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
என்ன சங்கதி புன்னகைக்கிளி
உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி
நீ தேவலோகப் பந்தலுக்குக்
காலெடுத்த வாழைப்போல
மெல்ல மெல்ல வா
சிரித்தபடி சேதி கொண்டு வா
உங்கள் கண்களே சொல்லும் பொன் மொழி
எந்தன் நெஞ்சிலே சிந்து பைரவி
என் மஞ்சளுக்குள்ளே இருந்து
குங்குமத்திலே விழுந்து பள்ளிக் கொள்ள வா
ஆனந்தமென்னும் கொள்ளை கொள்ள வா
இனி சொந்தம் சொந்தங்களே
நம் சொர்க்கம் சொர்க்கங்களே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாராய் கண்ணா
இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
மந்திரத்திலே சந்தனச் சிலை
அந்தரங்கமே மன்மதக் கலை
என் வெள்ளி முத்துக் கையிரண்டில்
பிள்ளையாக நீ இருந்து துள்ளி ஆடவா
பொன் மேடையிட்டுத் தொட்டுப் பேசவா
கம்பச் சித்திரம் கைகள் பத்திரம்
இன்று சொல்வேன் இன்ப தத்துவம்
உன் பால் வடித்த கன்னம் ரெண்டை
கோலமிட்டுப் பார்ப்பதற்குப் பக்கமாக வா
உன் பெண்மை கொள்ளும் வெட்கத்தோடு வா
ஒரு மஞ்சம் காட்டுங்களே
என்னைக் கொஞ்சி மீட்டுங்களே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு
வண்ண வண்ண காட்சி எங்கும்
காண்போம் வாடிக் கண்ணே
இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி
புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி
Vanavillai Polirukku Song Details:
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, K. Balaji and Major Sundarrajan
Music: M. S. Viswanathan
Singer: T. M. Soundararajan and P. Susheela
Lyricist: Kannadasan