Uyire Uyire Song Lyrics in Tamil and English From Bombay(1995) Movie Starring Arvind Swami and Manisha in the Lead. The Music for the Song is Composed by A. R. Rahman and sung by Hariharan, K. S. Chithra. The lyrics for the Uyire Uyire song are Penned by Vairamuthu.
Song Name | Uyire Uyire |
Movie Name | Bombay(1995) |
Starring | Arvind Swami and Manisha |
Music | A. R. Rahman |
Singers | Hariharan and K. S. Chithra |
Lyricist | Vairamuthu |
Music Label | Pyramid |
Uyire… Uyire… Vanthu Ennodu Kalanthuvidu
Uyire… Uyire… Ennai Unnodu Kalanthuvidu
Ninaivae… Ninaivae… Enthan Nenjodu Kalandhuvidu
Nilave… Nilave… Indha Vinnodu Kalandhuvidu
Kadhal Irunthaal… Endhan Kannodu Kalanthuvidu
Kaalam Thaduththaal… Ennai Mannodu Kalandhuvidu
Uyirae… Uyirae… Vanthu Ennodu Kalanthuvidu
Ninaive… Ninaive… Enthan Nenjodu Kalandhuvidu
En Swasa Kaatru Varum Paadhai Paarththu
Uyir Thaangi Naan Iruppaen
Malar Konda Penmai Vaaraamal Ponaal
Malai Meedhu Thee Kulippaen
En Uyir Pogum Ponaalum Thuyarillai Kannae
Atharkkaagavaa Paadinaen
Varum Ethir Kaalam Un Meedhu Pazhi Podum Penne
Atharkaagathaan Vaadinen
Mudhalaa… Mudivaa…
Athai Un Kaiyil Kuduthuvitten
Uyire… Uyire… Indru Unnodu Kalandhuvittaen
Urave… Uravae… Indru En Vaasal Kadandhuvitten
Ninaive… Ninaivae… Unthan Nenjodu Niraindhuvittaen
Kanave… Kanavae… Unthan Kannodu Karainthuvittaen
Kadhal Irunthaal Enthan Kannodu Kalanthuvidu
Kaalam Thaduthaal Ennai Mannodu Kalandhuvidu
Uyirey Uyirey Vanthu Ennodu Kalandhuvidu
Ninaivey Ninaivey Enthan Nenjodu Kalandhuvidu
Oar Paarvai Paarthey… Uyir Thantha Penmai
Vaaraamal Poividumaa
Oru Kannil Konjam… Vali Vandha Podhu
Maru Kannum Thoongiduma
Naan Karumpaarai Palathaandi Vaeraaga Vandhen
Kannaalan Mugam Paarkkavae
En Kadungaaval Palathaandi Kaatraaga Vandhaen
Kannaa Un Kural Ketkavae
Adadaa… Adadaa…
Indru Kanneerum Thiththikindrathae
Uyirae Uyirae Vanthu Ennodu Kalanthuvidu
Uyirae Uyirae Ennai Unnodu Kalanthuvidu
Ninaive. Ninaive Enthan Nenjodu Kalandhuvidu
Nilave Nilave Indha Vinnodu Kalandhuvidu
Mazhaipol Mazhaipol Vanthu Mannodu Vizhunthuvittaen
Manampol Manampol Unthan Oonodu Uraindhuvittaen
Uyire Uyire Indru Unnodu Kalandhuvitten
Ninaive Ninaive Unthan Nenjodu Nirainthuvitten
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே… உயிரே… என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே… நினைவே… எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே… நிலவே… இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே… உயிரே… வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே… நினைவே… எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
என் சுவாச காற்று வரும் பாதை பார்த்து
உயிர் தாங்கி நான் இருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
மழை மீது தீ குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர் காலம் உன் மீது பழி போடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா… முடிவா… அதை உன்கையில் குடுத்துவிட்டேன்
உயிரே… உயிரே… இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே… உறவே… இன்று உன் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே… நினைவே… உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே… கனவே… உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேறாக வந்தேன்
கண்ணாலன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே
உயிரே… உயிரே… வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவேஇந்த விண்ணோடு கலந்துவிடு
மழைபோல்… மழைபோல்… வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல்… மனம்போல்… உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்
உயிரே… உயிரே… இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே… நினைவே… உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்