Andha Arabic Kadaloram Song Lyrics

Andha Arabic Kadaloram Song Lyrics From Bombay Movie Starring Arvind Swami and Manisha Koirala in Lead Roles. The Song was composed by A. R. Rahman and Sung by A. R. Rahman, Suresh Peters, and Swarnalatha. The Andha Arabic Kadaloram Lyrics are penned by Vairamuthu.

Song NameAndha Arabic Kadaloram
Movie NameBombay
StarringArvind Swami and Manisha
MusicA. R. Rahman
SingersA. R. Rahman, Suresh Peters, and Swarnalatha
LyricistVairamuthu
Music LabelPyramid

Andha Arabic Kadaloram Song Lyrics | English & Tamil Font

Andha Arabic Kadaloram Oar Azhagai Kandene
Andha Kanni Thendral Aadaigalukku Kangal Kandene
Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa

Hey Pallithaamaraiye Un Paadham Kandenae
Un Pattu Thaavani Chariya Chariya Meedham Kandene
Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa

Selai Oram Vandhu Aalai Modhiyathu Aahaa Enna Sugamo
Pinju Pon Viralgal Nenjai Theendiyathu Aahaa Enna Idhamo
Siththam Kilugilukka Raththam Thudithudikka Muththam Nooru Vidhamo
Achcham Naanam Ada Aadai Kalaindhavudan Aiyo Dheiva Paadhamo

Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa

Andha Arabic Kadaloram
Oar Azhagai Kandene
Andha Kanni Thendral Aadaigalukku
Kangal Kandene Naan

Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa

Hey Pallithaamaraiye Un Paadham Kandenae
Un Pattu Thaavani Chariya Chariya Meedham Kandene
Hamma Hey Hey Hammaa

Solli Koduththa Pinnum
Alli Kodutha Pinnum
Muththam Meedham Irukku

Dheebam Maraindha Pinnum
Bhoomi Irunda Pinnum
Kannil Velichcham Irukku

Vaanam Pozhintha Pinnum
Bhoomi Nanaindha Pinnum
Saaral Sarasamirukku

Kaamam Kalandha Pinnum
Kangal Kadandha Pinnum
Kadhal Malarndhu Kidakku

Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa

Andha Arabic Kadaloram
Oar Azhagai Kandene
Andha Kanni Thendral Aadaigalukku
Kangal Kandene Naan

Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hammaa Hammaa Hamma Hamma Hammaa
Hey Hey Hammaa Hammaa Hamma

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்ஆடை களுக்கு கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலு கிலுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடை களுக்கு கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹே ஹே ஹம்மா

சொல்லி கொடுத்த பின்னும்
அள்ளிக் கொடுத்த பின்னும்
முத்தம் மீதமிருக்கு

தீபம் மறைந்த பின்னும்
பூமி இருண்ட பின்னும்
கண்ணில் வெளிச்சமிருக்கு

வானம் பொழிந்த பின்னும்
பூமி நனைந்த பின்னும்
சாரல் சரசமிருக்கு

காமம் கலைந்த பின்னும்
கண்கள் கடந்த பின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு
கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா

YouTube video