“Unna Nenachadhum” Song Lyrics From “Vendhu Thanindhathu Kaadu” Movie composed by A. R. Rahman and Sung by Sarthak Kalyani and Shreya Ghoshal. The Unna Nenachadhum Lyrics are Penned by Thamarai.
M: Unna Nenachadhum
Manasu Mayanguthey
Manasu Mayangithaan
Muththam Kettadhey
M: Muththam Kettadhum
Mugam Sivandhadhey
Mugam Sivanthathum
Idhayam Thiranthadhey
F: Idhayam Thiranthadhum
Aasai Nuzhainthadhey
Aasai Nuzhainthadhum
Dhooram Kurainthadhey
M: Unna Nenachadhum
Manasu Mayanguthey
Manasu Mayangithaan
Muththam Kettadhey
F: Dhooram Kurainthathum
Pesa Thonudhey
Pesa Pesathaan
Innum Pidikudhey
F: Pidikum Endrathaal
Nadikka Thonudhey
Nadikkum Podhilae
Sirippu Vanthadhey
M: Sirippu Vanthathum
Nerukkam Aagudhey
Nerungi Paarkkaiyil
Nesam Puriyudhey
F: Nesangalaal
Kaigal Inainthadhey
Kai Sernthathaal
Kavalai Maranthathe
F: Thol Saayavum
Tholainthu Pogavum
Kadaisiyaaga Oridam
Kidaithadhey
M: Unna Nenachadhum
Manasu Mayanguthey
Manasu Mayangithaan
Muththam Kettadhey
M: Mazhai Varugira
Manam Varuvathu
Enakku Mattumaa
M: Thanimaiyil Adhai
Mugargira Sugam
Unakkum Kittuma
F: Iru Puram Adhil
Naduvinil Puyal
Enakku Mattumaa
F: Mazhaiyena Varum
Maragatha Kural
Suvaril Muttuma
M: Enadhu Pudhaiyal Manalilae
Kodhikkum Analilae
Irundhum Viraivil Kai Serum
Payanam Mudivilae
M: Unna Nenachadhum
Manasu Mayanguthey
Manasu Mayangithaan
Muththam Kettadhey
M: Muththam Kettadhum
Mugam Sivandhadhey
Mugam Sivanthathum
Idhayam Thiranthadhey
F: Idhayam Thiranthadhum
Aasai Nuzhainthadhey
Aasai Nuzhainthadhum
Dhooram Kurainthadhey
M And F : Unna Nenachadhum
Manasu Mayanguthey
Manasu Mayangithaan
Muththam Kettadhey
ஆ: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கித்தான்
முத்தம் கேட்டதே
ஆ: முத்தம் கேட்டதும்
முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும்
இதயம் திறந்ததே
பெ: இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே
ஆ: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கித்தான்
முத்தம் கேட்டதே
பெ: தூரம் குறைந்ததும்
பேசத்தோணுதே
பேச பேசத்தான்
இன்னும் பிடிக்குதே
பெ: பிடிக்கும் என்றதால்
நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே
சிரிப்பு வந்ததே
ஆ: சிரிப்பு வந்ததும்
நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில்
நேசம் புரியுதே
பெ: நேசங்களால்
கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால்
கவலை மறந்ததே
பெ: தோள் சாயவும்
தொலைந்துப்போகவும்
கடைசியாக ஓரிடம்
கிடைத்ததே
ஆ: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கித்தான்
முத்தம் கேட்டதே
ஆ: மழை வருகிற
மணம் வருவது
எனக்கு மட்டுமா
ஆ: தனிமையில் அதை
முகர்கிற சுகம்
உனக்கும் கிட்டுமா
பெ: இரு புறம் அதில்
நடுவினில் புயல்
எனக்கு மட்டுமா
பெ: மழையென வரும்
மரகத குரல்
சுவரில் முட்டுமா
ஆ: எனது புதையல் மணலிலே
கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும்
பயணம் முடிவிலே
ஆ: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கித்தான்
முத்தம் கேட்டதே
ஆ: முத்தம் கேட்டதும்
முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும்
இதயம் திறந்ததே
பெ: இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே
ஆ மற்றும் பெ: உன்ன நெனச்சதும்
மனசு மயங்குதே
மனசு மயங்கித்தான்
முத்தம் கேட்டதே
“UNNA NENACHADHUM” SONG DETAILS
Starring: Silambarasan TR and Siddhi Idnani
Music: A. R. Rahman
Singers: Sarthak Kalyani and Shreya Ghoshal
Lyricist: Thamarai