Puratchi Dasan

Unai Kandapothile Song Lyrics

“Unai Kandapothile” Song Lyrics From “Maaya Mohini(1956)” Starring P. Jayaraj in the Lead Roles. The Song is composed by S. N. Thirupathi and Sung by P. Leela. The Unai Kandapothile Lyrics are Penned by Puratchi Dasan.

Unai Kandapothile
Ulam Parikoduthen
Pesa Thayakkamen Aruginil Vaa
Endhan Selvaraja
Endhan Selvaraja

Unai Kandapothile
Ulam Parikoduthen
Pesa Thayakkamen Aruginil Vaa
Endhan Selvaraja
Endhan Selvaraja

Kann Pechil Kudhugalaminge
Kann Pechil Kudhugalaminge
Pudhu Pudhu Ezhil Thondriduthinge
Pudhu Pudhu Ezhil Thondriduthinge
Jooraana Kalai Paarandhamaai
Endhan Selvaraja
Endhan Selvaraja

Unai Kandapothile
Ulam Parikoduthen
Pesa Thayakkamen Aruginil Vaa
Endhan Selvaraja
Endhan Selvaraja

Sendhenininum Indhaai Umaiye
Suvai Suvaiyaai
Sendhenininum Indhaai Umaiye
Konjam Sundhari Roobathil Rooba
Konjam Sundhari Roobathil Rooba
Ullang Kanivurudhe Unmai Kaadhalinaal
Nee Vaa Endhan Selvaraja
Endhan Selvaraja

Unai Kandapothile
Ulam Parikoduthen
Pesa Thayakkamen Aruginil Vaa
Endhan Selvaraja
Endhan Selvaraja

Kaanim Nilaiye Sugumuruthe
Kaanim Nilaiye Sugumuruthe
Theera Miga Maiyal Tharudhe
Theera Miga Maiyal Tharudhe
Unnaasaiyinaal Mananjornthidathe
Nee Va Aa Aaa Endhan Selvaraja
Endhan Selvaraja

Unai Kandapothile
Ulam Parikoduthen
Pesa Thayakkamen Aruginil Vaa
Endhan Selvaraja
Endhan Selvaraja

உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

கண் பேச்சில் குதூகலமிங்கே
கண் பேச்சில் குதூகலமிங்கே
புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே
புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே
ஜோரான கலை பாரானந்தமாய்
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

செந்தேனினும் இனிதாய் உமையே
சுவை சுவையாய்
செந்தேனினும் இனிதாய் உமையே
கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா
கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா
உள்ளங் கனிவுருதே உண்மைக் காதலினால்
நீ வா எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

காணிம் நிலையே சுகமுறுதே
காணிம் நிலையே சுகமுறுதே
தீரா மிக மையல் தருதே
தீரா மிக மையல் தருதே
உன்னாசையினால் மனஞ்சோர்ந்திடுதே
நீ வா எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
எந்தன் செல்வராஜா
எந்தன் செல்வராஜா

“UNAI KANDAPOTHILE” SONG DETAILS
Starring: P. Jayaraj
Music: S. N. Thirupathi
Singer: P. Leela
Lyricist: Puratchi Dasan