K. Devanarayanan

Ulagil Ullor Vaazha Nee Song Lyrics

“Ulagil Ullor Vaazha Nee” Song Lyrics From “Maaya Mohini(1956)” Starring P. Jayaraj in the Lead Roles. The Song is composed by S. N. Thirupathi and Sung by T. M. Soundarajan and M. S. Rajeswari. The Ulagil Ullor Vaazha Nee Lyrics are Penned by K. Devanarayanan.

Ulagil Ullor Vaazha Nee
Narsevai Seidhaai Anbane
Nilaithanai Nee Nenja Meedhil
Naadu Un Kadhai Paadume

Innal Theerthaai Sogandhira
Iniyun Pugalthan Naatile
Eliyar Thuyar Illaadhu Seidhaai
Anbe Haathim Thyaagiye

Kaadhal Vaazhga Un Kaadhal Vaazhga
Kaaadhal Vaazhga Un Thiyaaga Seelam
Vaazhga Sugame Aaga

Kaadhal Vaazhga Un Kaadhal Vaazhga
Jagame Anbaal Kondaada
Thiyaaga Mevum Seiyale Seidhaai

Unmai Ongi Naalum Thooya
Sevai Seidhaai Maalai Soodi
Engal Anbil Neeuraindhaai
Maasila Un Keerthi Oonga

Alithaai Needhaan Ellorkkum
Seergal Yaavum Anbaai Neeye
Kaadhal Vaazhga Thiyaagam Vaazhga
Un Thiyagam Vaazhga

உலகில் உள்ளோர் வாழ நீ
நற்சேவை செய்தாய் அன்பனே
நிலைத்தனை நீ நெஞ்ச மீதில்
நாடு உன் கதை பாடுமே

இன்னல் தீர்த்தாய் சோகந்தீர
இனியுன் புகழ்தான் நாட்டிலே
எளியர் துயர் இல்லாது செய்தாய்
அன்பே ஹாதிம் தியாகியே

காதல் வாழ்க உன் காதல் வாழ்க
காதல் வாழ்க உன் தியாக சீலம்
வாழ்க சுகமே ஆக

காதல் வாழ்க உன் காதல் வாழ்க
ஜகமே அன்பால் கொண்டாட
தியாக மேவும் செயலே செய்தாய்

உண்மை ஓங்கி நாளும் தூய
சேவை செய்தாய் மாலை சூடி
எங்கள் அன்பில் நீயுரைந்தாய்
மாசிலா உன் கீர்த்தி ஒங்க

அளித்தாய் நீதான் எல்லோர்க்கும்
சீர்கள் யாவும் அன்பாய் நீயே
காதல் வாழ்க தியாகம் வாழ்க
உன் தியாகம் வாழ்க

“ULAGIL ULLOR VAAZHA NEE” SONG DETAILS
Starring: P. Jayaraj
Music: S. N. Thirupathi
Singers: T. M. Soundarajan and M. S. Rajeswari
Lyricist: K. Devanarayanan