Theivam Illai Song Lyrics From Naan Mahaan Alla Movie Starring Karthi, Kajal Aggarwal in Lead Roles. The Song was composed by Yuvan Shankar Raja and Sung by Madhu Balakrishnan. Theivam Illai lyrics are penned by Yugabharathi.
Theivam Illai Enumbothu
Kovil Edharkku
Illai Neeyum Enumtbothu
Vaazhvae Edharkku
Ithuvaraayey Edhai Kettaalum
Tharuvaaye Manam Konaamal
Thuyaram Naan Ithai Ketkaamal
Koduthayae Edharkaaga
Dheivam Illai Enumbothu
Kovil Edharkku
Illai Neeyum Enumtbothu
Vaazhvey Edharkku
Oru Naal Enai Pirinthaalum
Vaadiya Mugamey Unai
Ini Engu Paarpathu Oh
Enathaasaigal Niraivera Yengiya
Manamey Unai
Edhai Thanthu Meetpathu
Azhuthida Koodaathendru
Arivurai Kooruvaai
Azhugaiyai Neeye Thanthu Ponaaye
Urangida Neram Indri
Uzhaithidum Kangale
Niranthara Thookkam Enna
Aazhnthaaye
Dheivam Illai Enumbothu
Kovil Edharkku
Uyir Vaazhvathey
Enakkaaga Endru
Dhinam Pesuvaai
Adhu Enna Aanathu Oh
Thalai Mel Sumai
Irunthaalum Punnagai
Tharumey Idhazh
Adhu Engu Ponathu
Nadanthida Paatham Thanthu
Vazhigalai Kaattinaai
Naduvinil Mundhi Sendraal
En Seiven
Ethu Ethu Illai Endru
Enakkena Vaanguvaai
Iruthiyil Neeyae Illai
En Solven
Dheivam Illai Enumbothu
Kovil Edharkku
Illai Neeyum Enumtbothu
Vaazhvae Edharkku
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்கு
இதுவாராயே எதை கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்கு
ஒரு நாள் எனை பிரிந்தாலும்
வாடிய முகமே உனை
இனி எங்கு பார்ப்பது ஓ
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய
மனமே உனை எதை தந்து மீட்பது
அழுதிட கூடாதென்று
அறிவுரை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிட நேரம் இன்றி
உழைத்திடும் கண்களே
நிரந்தர தூக்கம் என்ன
ஆழ்ந்தாயே
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்கு
உயிர் வாழ்வதே
எனக்காக என்று
தினம் பேசுவாய்
அது என்ன ஆனது ஓ
தலை மேல் சுமை
இருந்தாலும் புன்னகை
தருமே இதழ்
அது எங்கு போனது
நடந்திட பாதம் தந்து
வழிகளை காட்டினாய்
நடுவினில் முந்தி சென்றால்
என் செய்வேன்
எது எது இல்லை என்று
எனக்கென்ன வாங்குவாய்
இறுதியில் நீயே இல்லை
என் சொல்வேன்
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்கு