Oru Maalai Neram

Vanthathu Vanthathu Poongattru

En Manathin Oram

Sendrathu Sendrathu Poopottu

 

Valithorum Pookal

Vaazhthu Sonnathu Kaithottu

Ithu Kadavul Eluthi

Kaathil Paadum Thaalaattu

 

Idhazhoram Idhazhoram

Puthithaaga Punnagai Ondru

Eppothum Partheney

Sila Naalai Naaney

 

Kathavoram Thalai Neetti

Dhinam Parkkum

Siru Pillai Poley

Ennul Vanthu Kavithai Ettiparkka

 

Oru Maalai Neram

Vanthathu Vanthathu Poongattru

En Manadhin Oram

Sendrathu Sendrathu Poopottu

 

Dhinam Unai Parkkumbothu

Idayinil Thondrum Antha

Oodalaam Anbey

Aiyo Athu Alagaanathu

 

Thanimayil Neeyum Naanum

Kangalaalae Pesumpothu

Enakulley Thondrum Mogam

Puthithaanathu

 

Achchama Naanama

Anbiley Kolvatha

Unnidam Iluthathu Ethuvo

Theriyalayae

 

Ae Eppothu Pookal Pookkum

Puriyaathathu

Eppothu Kadhal Thakkum

Theriyaathathu

 

Eppothu Pookkal Pookkum

Puriyaathathu

Eppothu Kaadhal Thakkum

Theriyathathu

 

Mazhai Varum Neram Munbu

Tharai Varum Kaattrai Pola

Manam Engum Vanthaai Penney

Jillendrey Nee

 

Thoovum Mazhai Nindra Pinbu

Thooral Tharum Marangal Pola

Ninaivugal Thanthae Selvaai –

Endrendrum Nee

 

Kangala Kannama

Paravaiya Vaarthaiya

Unnidam Pidithathu Ethuvo

Theriyalaye

 

Eppodhu Pookkal Pookkum

Puriyaathathu

Eppodhu Kaadhal Thakkum

Theriyaathathu

 

Eppodhu Pookkal Pookkum

Puriyaathathu

Eppodhu Kaadhal Thakkum

Theriyaathathu

 

Oru Maalai Neram

Vandhathu Vandhathu Poongattru

En Manathin Oram

Sendradhu Sendradhu Poopottu

Tamil Font

 

ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூப்போட்டு

 

வழிதோறும் பூக்கள்

வாழ்த்து சொன்னது கைதொட்டு

இது கடவுள் எழுதி

காதில் பாடும் தாலாட்டு

 

இதழோரம் இதழோரம்

புதிதாக புன்னகை ஒன்று

எப்போதும் பார்த்தேனே

சில நாளை நானே

 

கதவோரம் தலை நீட்டி

தினம் பார்க்கும்

சிறு பிள்ளை போலே

என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க

 

ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூப்போட்டு

 

தினம் உன்னை பார்க்கும்போது

இடையினில் தோன்றும் அந்த

ஓடலாம் அன்பே

அய்யோ அது அழகானது

 

தனிமையில் நீயும் நானும்

கண்களாலே பேசும்போது

எனக்குள்ளே தோன்றும் மோகம்

புதிதானது

 

அச்சமா நாணமே

அன்பிலே கொள்வதா

உன்னிடம் இழுத்து எதுவோ

தெறியலயே

 

ஏ எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது

 

எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது

 

மழை வரும் நேரம் மும்பு

தரை வரும் காற்றை போல

மனம் எங்கும் வந்தாய் பெண்ணே

ஜில்லென்றே நீ

 

தூவும் மழை நின்ற பின்பு

தூறல் தரும் மரங்கள் போல

நினைவுகள் தந்தே செல்வாய்

என்றென்றும் நீ

 

கண்களா கண்ணம்மா

பார்வையாை வார்த்தையா

உன்னிடம் பிடித்தது எதுவோ

தெரியலையே

 

எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது

 

எப்போது பூக்கள் பூக்கும்

புரியாதது

எப்போது காதல் தாக்கும்

தெரியாதது

 

ஒரு மாலை நேரம்

வந்தது வந்தது பூங்காற்று

என் மனதின் ஓரம்

சென்றது சென்றது பூப்போட்டு

 

 

 

 

Added by

Karthi Keyan