M. G. Vallabhan

Theertha Karaithanile Song Lyrics

“Theertha Karaithanile” Song Lyrics From “Thai Pongal” Movie Composed by Ilaiyaraaja and Sung by Jency. The Theertha Karaithanile Lyrics are Penned by M. G. Vallabhan.

SongTheertha Karaithanile
MovieThai Pongal(1980)
StarringRajesh, Saritha, Vijayan and Radhika Sarathkumar
Music DirectorIlaiyaraaja
SingerJency
LyricistM. G. Vallabhan

Theerththa Karaithanile
Senbaga Pushbangale
Theerththa Karaithanile
Senbaga Pushbangale

Thaai Maman Thol Meedhu
Saainthaadum Naal Paarththu
Paadungal Jeeva Gaanangal

Theerththa Karaithanile
Senbaga Pushbangale

Naana Mega Vaanile
Naanum Neeyum Koodiye
Moga Raagam Paadiye
Podum Soga Naadagam

Kaaviri Oramaai Kovalan Kadhali
Poovizhi Maadhavi Kadhalil Paadiya
Kaanal Vari Sugam Thedidum
Nenjangale Konjavaa

Theerththa Karaithanile
Senbaga Pushbangale

Somavaara Nonbugal
Kaamadeva Jaalangal
Paadhi Jaama Poojaigal
Kaana Kodi Aasaigal

Kaaviri Oramaai Kovalan Kadhali
Poovizhi Maadhavi Kadhalil Paadiya
Kaanal Vari Sugam Thedidum
Nenjangale Konjavaa

Theerththa Karaithanile
Senbaga Pushbangale
Thaai Maman Thol Meedhu
Saainthaadum Naal Paarththu
Paadungal Jeeva Gaanangal

Theerththa Karaithanile
Senbaga Pushbangale

தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே
தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே

தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள்

தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே

நாண மேக வானிலே
நானும் நீயும் கூடியே
மோக ராகம் பாடியே
போடும் சோக நாடகம்

காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே கொஞ்சவா

தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே

சோமவார நோன்புகள்
காமதேவ ஜாலங்கள்
பாதி ஜாம பூஜைகள்
காண கோடி ஆசைகள்

காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய
கானல் வரி சுகம் தேடிடும்
நெஞ்சங்களே கொஞ்சவா

தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே
தாய் மாமன் தோள் மீது
சாய்ந்தாடும் நாள் பார்த்து
பாடுங்கள் ஜீவ கானங்கள்

தீர்த்தக் கரைதனிலே
செண்பக புஷ்பங்களே